முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (227)


2261. உலகின் மிக நீளமான குகை?
     மம்மோத் குகை

2262. நின்றுகொண்டு அடைகாக்கும் பறவை?
     பென்குவின்

2263. ஜிப்கோ இயக்கம் எதற்காக உருவாக்கப்பட்டது?
     காடுகளை பாதுகாக்க

2264. பூமியின் தோல் எனப்படுவது?
     மண்

2265. தேசிய கொடியிலுள்ள அசோக சக்கரத்தின் நிறம்?
      கருநீலம்

2266. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து கூறும் நூல்?
     பட்டினப்பாலை

2267. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் ஆசிய சிங்கங்கள் அதிகமாக உள்ளன?
     குஜராத்

2268. முகர்ந்தால் வாடிடும் மலர் என வள்ளுவர் எந்த மலரை குறிப்பிடுகிறார்?
     அனிச்சம்

2269. மின்னணு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்?
     காப்பர்

2270. தேன் மழை என்ற நூலின் ஆசிரியர்?
      சுரதா

கருத்துகள்