முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (228)


2271. தமிழ்த் தாத்தா எனப்படுபவர்?
     ஊ.வே.சா

2272. தமிழ்த்  தென்றல் எனப்படுபவர்?
    திரு.வி.கலியாணசுந்தரனார்

2273. மொழிஞாயிறு எனப்படுபவர்?
     தேவநேயப்பாவாணர்

2274. அருந்தமிழ் செல்வி எனப்படுபவர்?
     ஔவையார்

2275. மூதறிஞர் எனப்படுபவர்?
      இராஜாஜி

2276. பறவைகளின் இறக்கைகள் எந்த உறுப்பின் பரிணாமம்?
     முன்னங்கால்கள்

2277. நம் தோலில் உள்ள அடுக்குகள் யாவை?
     எபிடெர்மிஸ் (மேல் அடுக்கு) , டெர்மிஸ் (நடு அடுக்கு) , ஹைப்போடெர்மிஸ் (கீழ் அடுக்கு)

2278. நம் நகத்தில் பிறை நிலவினை போல் காணப்படும் பகுதியின் பெயர்?
     லுனுலா [லூனார் என்றால் நிலவுடன் தொடர்புடைய என பொருள்.]

2279. எலும்பை எந்த உறை சூழ்ந்துள்ளது?
     பெரியாஸ்டினம்

2280. ஆமணக்கு இலைகளை உண்ணும் பட்டுப்பூச்சியில் இருந்து பெறப்படும் பட்டு?
      ஆரண்டிப்பட்டு

கருத்துகள்