முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5. செல் சுழற்சி சீர்மைபடுத்தல் (Cell Cycle Regulation)

 
செல் சுழற்சி சீர்மைபடுத்தல் : செல் எப்போது பிரியவேண்டும்… எப்போது பிரியக்கூடாது என சீர்மைபடுத்தும் நிகழ்வு. The cell cycle is the series of events that a cell goes through to divide and produce new cells. Proper regulation of the cell cycle is crucial to ensure that cells divide when needed and do not divide uncontrollably.

செல் சுழற்சி சீர்மைபடுத்தலில் Checkpoints : ஒவ்வொரு நிலை முடியும்போதும், எல்லாம் சரியாக நடந்துள்ளதா என ஊர்ஜிதப்படுத்தும், இடை நிலைகள். The cell cycle is regulated at specific checkpoints where the cell assesses whether conditions are suitable for progression. G1 Checkpoint occurs at the end of the G1 phase. The cell checks for DNA damage and the availability of essential nutrients. If conditions are favorable, the cell proceeds to replicate its DNA. G2 Checkpoint occurs at the end of the G2 phase, just before mitosis. The cell checks if DNA replication is complete and if there are any DNA errors. If all is well, the cell enters mitosis. Mitotic Checkpoint ensures that all chromosomes are properly aligned on the spindle fibers during metaphase. If not, cell division is delayed until the issue is resolved. 

புற்றுநோய்க்கும், செல் சுழற்சி சீர்மைபடுத்தலுக்குமான தொடர்பு : செல் சுழற்சியை சீர்படுத்தும் ஜீன்களில் மாற்றங்கள் ஏற்பட்டால், கட்டடங்கா அளவில் செல்பிரிதல் ஏற்படும். அதாவது, புற்றுநோய்க்கு வித்திடும். Cancer often involves mutations in genes responsible for cell cycle regulation. These mutations can lead to uncontrolled cell division and tumor formation.

தேவையற்ற நேரங்களில் செல் பிரிதல் எவ்வாறு தடுக்கப்படுகிறது?

CDK எனப்படுபவை, Cyclin Dependent Kinases ஆகும். இவை செயல்படுத்தப்படுவதன் மூலமாக, செல் பிரிதல் கட்டுபடுத்தப்படுகிறது. இதற்கு, Cyclin எனப்படும் பொருள் தேவை. இந்த Cyclin தனது அளவில், கூடியும் குறைந்தும் காணப்படும். அவ்வாறு Cyclin-ல் ஏற்படும் மாற்றங்கள், CDK-ஐத் தூண்டுகின்றன. Activation of CDKs is tightly controlled by the presence of their regulatory partners, cyclins. Cyclin levels rise and fall in a cyclical manner, and their binding to CDKs activates them. This ensures that CDKs are only active when needed, preventing cells from dividing uncontrollably. ஒரு குறிப்பிட்ட நிலையில், DNA சிதைவு இருந்ததென்றால், செல் சுழற்சியையே சற்று நேரம் நிறுத்தி, அந்த DNA-யை சரி செய்யவோ, அறவே அகற்றவோ விழையும் புரதம் p53. Proteins like p53 can halt the cell cycle in response to DNA damage, allowing time for repair.

கருத்துகள்