முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நொதிகள்


DNA-ன் இரட்டைச்சுருளை அவிழ்த்து தனி தனி Strand-களாக்கும் நொதி : ஹெலிகேஸ்

ATP சக்தியினால் Strand-களில் உள்ள பிணைப்புகளை (Rungs) உடைத்து, ஒற்றை Strand-ஐ சுற்றி வந்து Double Helix-ஆகயிருப்பதை, அவிழ்த்திடுமாம் ஹெலிகேஸ்! அதாவது, ஏணிப்படியின் ஒரு காலை மட்டும் சுற்றிவருவது… ஆற்றலைக்கொண்டு ஒவ்வொரு Rung-ஆக உடைத்துக்கொண்டேபோவது…  

DNA to Helicase : சுத்தி சுத்தி வந்தீக… என்ன தத்த தனியா பிரிச்சீக… The DNA double helix is held together by hydrogen bonds between complementary base pairs (A-T and C-G). Helicase uses energy from ATP (adenosine triphosphate) to disrupt these hydrogen bonds. After breaking the hydrogen bonds, helicase starts to rotate or spin around the DNA strand to which it's bound. This rotation creates tension in the DNA molecule, causing the double helix to unwind.

DNA பிரதியாக்கத்தின் தொடக்கப்புள்ளியை ஏற்படுத்தும் நொதி : RNA பிரைமேஸ்

“இந்த இடத்தில் கிழியுங்கள்” என, RNA Primer-ஐ DNA-யின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் SKETCH MARK போல வைக்குமாம் பிரைமேஸ். DNA Primase synthesizes RNA primers that provide a starting point for DNA polymerases.

பிரிக்கப்பட்ட DNA Strand-ல் புதிதாக நியூக்ளியோடைடுகளை சேர்த்து DNA பிரதியை உருவாக்க வழிவகை செய்யும் நொதி : DNA பாலிமரேஸ். DNA Polymerase adds nucleotides to the growing DNA strand.

Lagging Strand, தொடர்ச்சியாகவல்லாமல் துண்டங்களாக மட்டுமே உருவாக்கபடுவதாக கண்டோம். இந்த துண்டங்களை ஒட்டி, Lagging Strand-ஐயும் தொடர்ச்சியாக மாற்றும் நொதி : DNA லைக்கேஸ் (DNA Ligase joins Okazaki fragments on the lagging strand.)

DNA Proof-Reading

புது நியூக்ளியோடைடுகளை சேர்க்கும் பொறுப்பு பாலிமரேசுடையதெனக் கண்டோம். இந்த பாலிமரேஸ், வெறுமனே நியூக்ளியோடைடுகளை சேர்த்துக்கொண்டேபோகாமல், இதுவரை தாம் சேர்த்த நியூக்ளியோடைடுகள் நேர்த்தியாக சேர்ந்துள்ளனவா என கண்காணிப்பும் செய்யும். நேர்த்தி என்பது, ஜோடியுறு விதிகட்கு இணங்குவதுதான்! அதாவது, Adenine, Thiamine-ஓடும், Cytosine, Quanine-ஓடுந்தான் கைகோர்த்தாகவேண்டும். இதில் பிழைகள் இருந்தால், ஆக்கமூர்த்தியாக இருந்த பாலிமரேஸ், சங்காரமூர்த்தியாக மாறி, நேர்த்தியற்ற நியூக்ளியோடைடுகளை நீக்கும்! As DNA polymerase adds each new nucleotide to the growing strand, it briefly checks if the newly added nucleotide forms the correct base pair with the template strand. For example, if the template strand has an adenine (A), DNA polymerase should add a thymine (T) to the new strand. If a mistake is made, and an incorrect nucleotide is added, DNA polymerase has a built-in proofreading function. It can recognize the mismatched base pair and remove the incorrect nucleotide.

கருத்துகள்