முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (239)

 2381. மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பது?

     கூழ்மம் (பால் , ஐஸ்க்ரீம் , புகை)

2382. இழை ஒளியியலின் தந்தை (Father of Fibre Optics)?
     நரின் சிங்க் கபானி (இந்தியர்)

2383. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்?
     ஆல்ஃபா சென்டாரி (Alpha Centauri)

2384. நைட்ரஜன் மற்றும் ஆக்சிசன் - இவற்றுள் அதிக கரைதிறன் உடையது?
    ஆக்சிசன் (ஆக்சிசன் அதிகளவில் நீரில் கரைந்துள்ளமையால் தான் நீர்வாழ் உயிரினங்கள் நிலைக்கின்றன.)

2385. செவ்வாய் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு?
     இந்தியா

2386. சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தியவை?
     சிவப்பு நிற மணிக்கற்கள்

2387. மனிதர்கள் அதிகம் பயன்படுத்திய உலோகம்?
     செம்பு

2388. சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்?
     இரும்பு

2389. தமிழக அரசு வழங்கும் மிகப்பெரிய இலக்கிய விருது?
    ராஜராஜன் விருது

2390. இராணுவ வீரர்களுக்கு சீருடை வழங்கிய முதல் நாடு?
     பிரிட்டன்
 

கருத்துகள்