முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (241)

 2401. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் எத்தனை சதவீதம்?

     17 சதவீதம்

2402. தமிழ் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்குள்ளது?
     தஞ்சாவூர்

2403. அதிகளவு ஆண்கள் உள்ள தமிழக மாவட்டம்?
     தர்மபுரி

2404. அதிகளவு பெண்கள் உள்ள தமிழக மாவட்டம்?
     நீலகிரி

2405. தமிழகத்தில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன?
     ஏழு

2406. வைட்டமின் ஏ,பி,சி,டீ மற்றும் ஈ என ஐந்து வித சத்துக்களையுடைய பழம்?
     வாழை

2407. ஒட்டகப்பறவை எனப்படுவது?
     நெருப்புக்கோழி

2408. தூய தங்கம் எத்தனை கேரட்?
     24 கேரட்

2409. நகை செய்ய பயன்படும் தங்கம் எத்தனை கேரட்?
     22 கேரட்

2410. ஆஸ்கார் விருதின் மற்றொரு பெயர்?
     அகாடெமி விருது 

கருத்துகள்