முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (242)

2411. உலகின் மிகவும் பிரபலமான பழம்?

     தக்காளி

2412. தக்காளியின் பொதுப்பெயர்?
     Wolf Apple

2413. ஏழையின் ஆரஞ்சு கனி எனப்படுவது?
     தக்காளி

2414. தக்காளி எந்த வகை கனி?
     பெர்ரி
[A berry is a small, pulpy, and often edible fruit. Typically, berries are juicy, rounded, brightly colored, sweet, sour or tart, and do not have a stone or pit, although many pips or seeds may be present.]


2415. தக்காளியின் செந்நிறத்திற்கு காரணம்?
     லைக்கோபீன் (Lycopene)
[Lycopene is a bright red carotenoid hydrocarbon found in tomatoes and other red fruits and vegetables, such as red carrots, watermelons, grapefruits, and papayas.]


2416. நமது தேசிய பூச்சி?
     வண்ணத்துப்பூச்சி

2417. நமது மாநில பூச்சி?
     தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி

2418. இந்திய இராணுவத்தின் பிராண்ட் தூதரான (Brand Ambassador) கிரிக்கெட் வீரர்?
     எம்.எஸ்.தோனி

2419. இநதிய விமானப்படையில் Honorary பதவி பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர்?
     சச்சின் டெண்டுல்கர்

2420. விதையில்லா மாம்பழ வகை?
     சிந்து

கருத்துகள்