முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (246)

 2451. அழுகிய முட்டையிலிருந்து வெளிவரும் வாயு?
     ஹைட்ரஜன் சல்பைடு

2452. ஒரு கெஜம் என்பது எத்தனை அடிகள்?
     மூன்று

2453. தமிழகத்தில் பாம்பு பண்ணை உள்ள  இடம்?
     சென்னை  

2454. இந்தியா கேட் எங்குள்ளது?
     டெல்லி

2455. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ் மிக்க முழக்கம்?
     டில்லி சலோ (டெல்லியை நோக்கி செல்லுங்கள்)

2456. இந்திய காடுகளின் அரசன்?
     தேக்கு

2457. ஏழை மனிதனின் உணவு?
     கேழ்வரகு

2458. சர்க்கரை நோயின் எதிரி?
     அவரைக்காய்  

2459. எந்த ஆராய்ச்சியாளர்கள் பைப்லைன் கசிவுகளை சரிசெய்யும் ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்?
     ஐ.ஐ.டி சென்னை

2460. எந்த ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக 3D மனித தோல் மாதிரிகளை உயிர் அச்சிட்டனர்?
     ஐ.ஐ.டி டெல்லி

கருத்துகள்