முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (247)

 2461. இந்திய தடகள ராணி?
     பி.டி.உஷா

2462. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் தமிழ் பெண்?
     விஜயலெட்சுமி

2463. மண்புழு வளர்ப்புக்கு என்ன பெயர்?
     வெர்மிகல்ச்சர் (Vermiculture)  

2464. மல்பெர்ரி செடி வளர்ப்புக்கு என்ன பெயர்?
     மோரிகல்ச்சர்

2465. உலகின் விலையுயர்ந்த நறுமண பொருள்?
     குங்குமப்பூ

2466. வெண்கலம் எவற்றின் கலவை?
     காப்பர் மற்றும் துத்தநாகம்

2467. மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர்?
     மார்ட்டின் காப்பர்

2468. பாகிஸ்தானின் மாபெரும் நகரம்?
     கராச்சி  

2469. இந்தியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் எங்குள்ளது?
     மும்பை

2470. சித்த மருத்துவத்தின் தாயகம்?
     தமிழகம்

கருத்துகள்