முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (248)

 2471. நோய்தடுப்பியலின் தந்தை?
     எட்வர்டு ஜென்னர்

2472. காசநோயை கண்டறியும் சோதனை?
     மாண்டக்ஸ் சோதனை

2473. பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி?
     BCG

2474. BCG எந்த நோய்க்காக கொடுக்கப்படுகிறது?
     காசநோய்

2475. எய்ட்ஸ் நோயை கண்டறியும் சோதனை?
     எலிசா

2476. வித்யாபாஸ்கர் எனப்பட்டவர்?
     முத்துராமலிங்கர்

2477. தமிழின் முதல் பரணி நூல்?
     கலிங்கத்துப்பரணி

2478. தமிழின் முதல் குறவஞ்சி நூல்?
     திருக்குற்றால குறவஞ்சி  

2479. தமிழின் முதல் இசைப்பாடல் நூல்?
     பரிபாடல்

2480. புரட்சி துறவி எனப்படுபவர்?
     இராமலிங்க வள்ளலார்

கருத்துகள்