முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (249)

 2481. அதிக எடையுடைய விலங்கு?
     நீலத்திமிங்கலம்

2482. மிகப்பெரிய நிலவாழ் விலங்கு?
     ஆப்ரிக்க யானை

2483. மிகப்பெரிய பறவை?
     நெருப்புக்கோழி  

2484. மிகவேகமாக ஓடும் நிலவாழ் விலங்கு?
     சிறுத்தை

2485. அதிக வலியை ஏற்படுத்தும் பூச்சி?
     புல்லட் எறும்பு

2486. இந்தியாவின் முதல் ஏவுகணை கப்பல்?
     விபூதி

2487. உலகிலேயே மிகவும் பழமையான வானொலி மையம்?
     பி.பி.ஸி

2488. பேஸ் பால் விளையாட்டின் ஆடுகளம் எந்த வடிவத்தில் இருக்கும்?
     முக்கோணம்  

2489. கொள்ளிவாய் பிசாசு எனப்படும் வாயு?
     மீத்தேன்

2490. உலகம் ஒரு நாடகமேடை என கூறியவர்?
     வில்லியம் ஷேக்ஸ்பியர்

கருத்துகள்