முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CRAB AND CRANE


Once, by a tranquil pond, a white crane, known for its piscivorous habits, espied a despondent crab. ஒருமுறை, ஓர் அமைதியான (Tranquil) குளத்தே, மீ்ன்தின்னும் இயல்புடைய (Piscivorous) வெண்கொக்கு, சோகமாயிருந்த (Despondent) அலவன் ஒன்றை பார்க்கநேர்ந்தது (Espied).

Intrigued by the crab's melancholic demeanor, the crane ventured closer, inquiring gently about the source of the crab's sorrow. அலவனின் சோகநிலைக் (Melancholic Demeanour) கண்டு ஆவலெழ (Intrigued), கொக்கு அலவனை அணுகி (Ventured Closer), பணிவாக சோகத்தின் காரணம் வினவியது.
 
The crab spoke with a tremor in its voice, "A band of indigenous fishermen routinely invades our aquatic abode, seizes our fish friends, and peddles them in the bustling marketplace. Their nefarious visitation is slated for the morrow. I find myself consumed by apprehension, fearing the doom that may befall us all”. “இப்பகுதிவாழ் மீனவர்கள் (Indigenous Fishermen) குழு (Band), வாடிக்கையாக (Routinely) எங்கள் நீர்வாழிடம் (Aquatic Abode) புகுந்து (Invades) எங்கள் மீன் தோழர்களை பிடித்து (Seizes), பரபரப்பான (Bustling) சந்தைப்பகுதியில் விற்றுவிடுகிறார்கள் (Peddles). அவர்களது கொடூர வருகை (Nefarious Visitation) நாளைக்கென (For The Morrow) திட்டமிடப்பட்டுள்ளது (Slated). எங்களுக்கு பேரழிவு (Doom) வந்துதொலையுமோ (Befall) என பயத்தாலும் சங்கடத்தாலும் (Apprehension) நான் விழுங்கப்பட்டிருக்க காண்கிறேன்!” என குரலில் ஒரு நடுக்கத்துடன் (Tremor) அலவன் கூறியது.
 
Upon hearing the crab's words, the heron inquired, "May I propose a stratagem for evading from the native fishermen?". The crab responded affirmatively, "Certainly". அலவனின் வார்த்தைகளை கேட்டதும், “இப்பகுதிவாழ் மீனவர்களிடமிருத்து தப்பிக்க (Evading) நான் ஒரு திட்டம் (Stratagem) முன்மொழியவா?” என கேட்டது கொக்கு. சம்மதம் தெரிவிக்கும் வண்ணம் (Affirmatively), “கண்டிப்பாக” என பதிலுரைத்தது அலவன்.

The heron proposed to the crab that it would transport the fish to a remote lagoon beyond the reach of local anglers. The crab deliberated for a moment and reluctantly acquiesced to the notion of the heron. கொக்கு, பகுதிவாழ் மீனவர்கள் (Anglers) அடையமுடியா வண்ணம், தான் மீன்களை தூரத்திலுள்ள குட்டைக்கு (Lagoon) எடுத்துச்செல்வதாக அலவனிடம் மொழிந்தது. சற்றே யோசித்த (Deliberated) அலவன், தயங்கலுடன் (Reluctantly) கொக்கின் யோசனையை ஏற்றது (Acquiesced).

The heron transported numerous fish from the aquatic reservoir. The crab meticulously tallied the quantity of fish transported by the heron. Ultimately, it became the crab's turn to go with the heron. கொக்கு, எண்ணற்ற மீன்களை நீர்நிலையிலிருந்து கடத்தியது. அலவன், கவனமாக (Meticulously) கொக்கு கடத்திய மீன்களின் எண்ணிக்கையை கணக்கில்வைத்தது (Tallied). கடைசியில், அலவன் கொக்கோடு செல்லும் தருணம் வந்தது.

Perched upon the heron's dorsal plumage, the crab embarked on an aerial sojourn. Amidst the journey through billowing cumulus, the crab espied an anomalous spectacle upon the terrestrial site. கொக்கின் முதுகு இறகுகளின் (Dorsal Plumage) மீது அமரந்தவாறு (Perched), வான் உலா (Aerial Sojourn) தொடங்கியது அலவன். வீங்கியவாறிருந்த (Billowing) மேகங்களுக்கூடாக (Cumulus : மேகமூட்டம்) பயணிக்கையில், தரை மீது இயல்புக்கு மாறான (Anomalous) காட்சியை (Spectacle) கண்டது (Espied) அலவன்.

It beheld the piscine remains, devoured by the heron. The crab comprehended the heron's stratagem. கொக்கு தின்ற (Devoured) மீன்களின் மிஞ்சிக்கிடந்த உடல்களை கண்டது. கொக்கின் தந்திரத்தை அலவன் புரிந்துகொண்டது (Comprehended).

In a moment, the crab grasped the impending peril to itself. Swiftly, it constricted the heron's cervical region ere it could perpetrate harm. The heron plummeted earthward in anguish. அதே கணத்தில், அலவன் தனக்கு நடக்கவிருக்கும் (Impending) குரூரத்தை (Peril) புரிந்துகொண்டது. வேகமாக (Swiftly), தனக்கு தீங்கிழைப்பதற்கு (Perpetrate Harm) முன்னதாகவே (Ere), கொக்கின் கழுத்துப்பகுதியை (Cervical Region) நெறித்தது (Constricted). கொக்கு, பூமிநோக்கி வேகமாக வலியில் (In anguish) விழுந்தது (Plummeted).

The heron met its demise, and the crab successfully eluded its predicament. The moral of the tale: Never place trust in unfamiliar ones. கொக்கு இறந்திட (Met it’s desmise), சிக்கலான சூழலிலிருந்து (Predicament) அலவன் வெற்றிகரமாக தப்பியது (Eluded). பழக்கமில்லா நபர்கள் மேல் நம்பிக்கை வையாதீர்கள் என்பதே கதை நீதி.

கருத்துகள்