முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (263)

2621. இந்தியாவில் பூலோக சுவர்க்கம் எனப்படுவது?
     காஷ்மீர் பள்ளத்தாக்கு

2622. நான்கு வரிகளையுடைய தேசிய கீதத்தை உடைய நாடு?
    ஜப்பான்

2623. கல்கத்தா விமான நிலையத்தின் பழைய பெயர்?
     டம்டம்

2624. விஷமில்லாத பாம்புகளில் மிகப்பெரியது?
     அனகோண்டா

2625. எரிமலையே இல்லாத கண்டம்?
     ஆஸ்திரேலியா

2626. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என கூறும் இரு சங்ககால இலக்கியங்கள்?
     தொல்காப்பியம் , புறநானூறு

2627. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் நடைபெறும் வீர விளையாட்டு?
    முல்லை நிலம் [முல்லை = காடும் காடு சார் நிலமும்....]

2628. சிறந்த ஊர்களை குறிக்கும் சொல்?
     புரம் [எ.கா : சுப்பிரமணியபுரம்....]

2629. அடர்ந்த காடுகள் அதிகமுள்ள மாநிலம்?
     அருணாச்சலபிரதேசம்

2630. எலிகள் மூலம் பரவும் நோய்களில் மிக முக்கியமானது?
     பிளேக்

கருத்துகள்