முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (264)

2631. சீனக்குடியரசின் தந்தை எனப்படுபவர்?

     சன்யாட்சன்

2632. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது?
    நீலகிரி [குறிஞ்சி மலரும் நீலநிறம் தான்....]

2633. செஞ்சிக்கோட்டை அமைந்துள்ள மலை?
     கிருஷ்ணகிரி

2634. பேஸ்பால் விளையாட்டு களம் (Ground) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
     டைமண்ட் (Diamond)

2635. நம் உடலிலுள்ள செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
     மைக்ரான்

2636. தமிழில் முதல் உரைநடை நூல்?
     வீரமாமுனிவர் எழுதிய "பரமார்த்தகுரு கதைகள்"

2637. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பற்றிய நூல்களில் மிக முக்கியமானது?
    குஷ்வந்த் சிங் எழுதிய Train to Pakistan

2638. மனிதனுக்கு நிமோனியா சளி காய்ச்சல் எந்த வைரசால் பரவுகிறது?
     அடினோ வைரஸ்

2639. இரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் திறனை குறைப்பது?
     கார்பன் மோனாக்சைடு

2640. அரியணையை‌ துறந்து வைணவத்தொண்டாற்றிய மன்னர்?
     குலசேகரர்

கருத்துகள்