முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (266)

2651. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் எத்தனை சதவீதம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்?
     34 %

2652. உலகிலேயே மிகப்பெரிய கண் வங்கி  உள்ள நாடு?
     இலங்கை

2653. உலகிலேயே அதிளவில் வெண்ணெய் சாப்பிடும் மக்கள் யாவர்?
     நியூசிலாந்து நாட்டினர்

2654. அமெரிக்க அதிபரின் பயணத்திற்கு மட்டுமே பயன்படும் விமானம்?
     ஏர்ஃபோர்ஸ் I

2655. மனித உடலில் இரத்தம் ஒருமுறை சுற்றிவர எத்தனை நொடிகளாகும்?
     64 நொடிகள்

2656. சேரர்கள் ஆண்ட பகுதிகள்?
     கோவை மற்றும் கேரளா

2657. சோழர்கள் ஆண்ட பகுதிகள்?
     திருச்சி மற்றும் தஞ்சை

2658. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகள்?
     மதுரை மற்றும் திருநெல்வேலி

2659. சேர சோழ பாண்டிய நாட்டின் நதிகள்?
     சேர நாடு - பொய்கை நதி
     சோழ நாடு - காவிரி நதி
     பாண்டிய நாடு - வைகை நதி


2660. தென்னர் என்பது யாரை குறிக்கும் சொல்?
     பாண்டியர்கள்

கருத்துகள்