முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (268)

2671. பொன்னி நதி எனப்படுவது?
     காவேரி

2672. பொன்னி அரிசியின் பெயர்க்காரணம்?
     பொன்னி நதியாகிய காவேரியின் படுகைகளில், அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுவதால் இவ்வாறு பெயர்.

2673. நீரை வேகமாக உறிஞ்சும் மண்?
     செம்மண்

2674. இரும்பு ஆக்சைடு கலந்த மண்?
     துருக்கல் மண் (இரும்பு ஆக்சைடு = துரு)

2675. துருக்கிய நாட்டு மக்களின் துக்க நிறம்?
     ஊதா

2676. அமெரிக்க பண புழக்கத்தில் ஒரு டாலர் (Dollar) என்பது எத்தனை சென்ட் (cents)?
     100 Cents

2677. இந்திய திட்ட நேரம் எந்த நகரத்தின் நேரத்தை குறிக்கிறது?
     அலகாபாத்

2678. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
     சென்னை

2679. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?
     திரிபுரா

2680. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
     விசாகப்பட்டினம்

கருத்துகள்