முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (271)

2701. Enceladus எனப்படுவது?

     சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்று

2702. சூரியக் குடும்பத்தின் உயரமான மலை?
     Olympus Mons [இது பூமியின் எவரெஸ்ட் சிகரத்தை விட 3 மடங்கு உயரமானது.]

2703. நிலவில் ஏன் காலடித்தடம் பதியாது?
     நிலவில் காற்று மண்டலம் கிடையாது. காலை பதித்து பின் எடுத்தாலும் காற்று ஊடகம் ஏதுமின்றி தடம், தடமின்றி மறையுமாம்...

2704. சூரியனும் தற்சுழற்சி உடையதுதான். எத்தனை நாட்களில் சூரியன் தன்னை முழுவதுமாக சுற்றுகிறது?
     25-35 நாட்கள்

2705. சூரியக் குடும்பத்தில் எந்த கிரகத்தில் அதிக எரிமலைகள் உள்ளன?
    வெள்ளி

2706. மனிதர்களை கண்டு பயப்படும் வியாதி?
     ஆண்ட்ரோஃபோபியா (Androphobia)

2707. இந்தியாவில் வாக்காளர் அட்டையை அறிமுகம் செய்த முதல் மாநிலம்?
     ஹரியானா

2708. தமிழகத்தில் முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?
     தர்மபுரி

2709. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?
     ஹைட்ரோ குளோரிக் அமிலம்

2710. புளிப்புச்சுவையுடைய பழங்களில் பெரும்பாலும் எந்த வைட்டமின் இருக்கும்?
    வைட்டமின் C 

கருத்துகள்