முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (272)

 
 
 2711. உலகிலேயே அதிக யானைகள் உள்ள நாடு?
     ஜிம்பாப்வே

2712. உலகிலேயே அதிக சாலைகள் உள்ள நாடு?
     அமெரிக்கா

2713. உலகிலேயே அதிக பிறப்பு விகிதம் உள்ள‌ நாடு?
     நேபாளம்

2714. உலகிலேயே அதிகளவு தங்கம் கிடைக்கும் நாடு?
     தென்னாப்பிரிக்கா

2715. இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை எனப்படுபவர்?
    டாடா

2716. ரஷ்யாவின் தேசிய விளையாட்டு?
     சதுரங்கம் (Chess)

2717. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
     அடிப்பந்தாட்டம் (Baseball)

2718. ஸ்பெயினின் தேசிய விளையாட்டு?
     காளைச்சண்டை

2719. கனடாவின் தேசிய விளையாட்டு?
     பனி வளைதடிப்பந்தாட்டம் (Ice Hockey)

2720. ஜப்பானின் தேசிய விளையாட்டு?
    ஜப்பானிய மல்யுத்தம் (Sumo)

கருத்துகள்