முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (273)

2721. அப்துல்கலாம் அவர்கள் எப்போது பிறந்தார்?
     இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15 , 1931 அன்று பிறந்தார். இதன் நிமித்தம் அக்டோபர் 15, தமிழகத்தில்  இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

2722. அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த காலம்?
     2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

2723. அப்துல்கலாம் விண்வெளி பொறியியல் படிப்பு எங்கு பயின்றார்?
     சென்னை MIT

2724. அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை நூல்?
     அக்னி சிறகுகள்

2725. அப்துல்கலாம் தொடங்கிய இ-பத்திரிக்கை?
    பில்லியன் பீட்ஸ்

2726. அப்துல்கலாம் அவர்களால்  1980ல் விண்ணில் ஏவப்பட்ட துணைக்கோள்?
     ரோஹினி

2727. அப்துல்கலாம் தீவு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தின் தீவு?
     வீலர் தீவு

2728. அப்துல்கலாம் கடைசியாக எங்கு உரை நிகழ்த்தினார்?
     ஷில்லாங்

2729. அப்துல்கலாம் நிகழ்த்திய கடைசி உரையின் பெயர்?
     பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்

2730. அப்துல்கலாம் அவர்களின் தேசிய நினைவிடம் எங்குள்ளது?
    பேக்கரும்பு

கருத்துகள்