முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (274)

 2731. மக்கள் ஜனாதிபதி (People's President) எனப்படுபவர்?
     அப்துல் கலாம்

2732. அப்துல்கலாம் அவர்களின் தாயின் பெயர்?
     ஆஷியம்மா

2733. அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக தேர்வானபோது பிரதமர்?
     வாஜ்பாய்

2734. தம்மை ஒத்த அலைநீளத்தில் (Wavelength) சிந்திப்பவர் என அப்துல்கலாமால் புகழப்பெற்றவர்?
     நெல்லை சு.முத்து

2735. இளைஞர்களின் மனதில் அப்துல்கலாம் விதைத்த வாசகம்?
    கனவு காணுங்கள்

2736. மாநகராட்சியின் தலைவர்?
     மேயர்

2737. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர்?
     ஆணையர்

2738. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்?
     பிளேவி வைரஸ்

2739. உடலுக்கு ஆற்றல் அளிப்பவை?
     கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள்

2740. உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை?
    புரதங்கள்

கருத்துகள்