முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (276)

2751. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?
     கிறிஸ்டோபர்

2752. பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ்?
     வேரியோலா வைரஸ்

2753. சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்?
     புரதம் மற்றும் பாஸ்பேட் பற்றாக்குறையுள்ள உணவை உட்கொள்ளுதல்

2754. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்?
     30 %

2755. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து?
    அசிட்டோதயடிமின் AZT

2756. மிகுதியான நீர்யானைகள் வாழக்கூடிய கண்டம் எது?
     ஆப்பிரிக்கா

2757. மீன் எண்ணெயில் குணமாகும் முதன்மையான நோய் எது?
     எலும்பு மெலிவு நோய் (ரிக்கட்ஸ்)

2758. பாலில் உள்ளதை விட மிகுதியான கால்சியம் உள்ள காய்கறி எது?
     வெங்காயம்

2759. இந்தியாவின் உயர்ந்த சிகரம்?
     காட்வின் ஆஸ்டின்

2760. இந்தியாவில் முதன்முதலில் வெளிவந்த பெண்கள் பத்திரிக்கை?
    இந்தியன் லேடீஸ்

கருத்துகள்