முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (281)

 

2801. கனிமசுரங்கம் எனப்படும் மாவட்டம்?
     இராணிப்பேட்டை

2802. சந்தன நகரம் எனப்படும் மாவட்டம்?
     திருப்பத்தூர்

2803. சமயநல்லிணக்க பூமி எனப்படும் மாவட்டம்?
     நாகப்பட்டினம்

2804. கிழக்கு தொடர்ச்சி மலையின் தொட்டில் எனப்படும் மாவட்டம்?
     விழுப்புரம்

2805. நெசவாளர்களின் வீடு எனப்படும் மாவட்டம்?
    கரூர்

2806. மழையை ஒட்டி விடப்படும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) எனப்படுவது?
     மிகவும் மோசமான வானிலையை குறிக்க.
[இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். ]


2807. மழையை ஒட்டி விடப்படும் இளஞ்சிவப்பு எச்சரிக்கை (Orange Alert) எனப்படுவது?
     ஒரு சில இடங்களில் மட்டும் கடுமையான வானிலையை குறிக்க.

2808. ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படுவது?
     அதிகபடியான வெப்பநிலையை குறிக்க.

2809. மழையை ஒட்டி விடப்படும் மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) எனப்படுவது?
     அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்புள்ளது என்பதை எச்சரிக்க.

2810. பச்சை எச்சரிக்கை (Green Alert) எதற்காக?
    எவ்வித எச்சரிக்கையும் இல்லாமையை குறிக்க. (While there is nothing to worry)

கருத்துகள்