முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (282)

  2811. இரட்டைக்கொம்பு காண்டாமிருகம் எங்கு காணப்படுகிறது?
     ஆப்ரிக்கா

2812. ஆறு‌ மாதம் வரை உணவின்றி வாழும் நீர்வாழ் உயிரினம்?
     நீலத்திமிங்கலம்

2813. விண்வெளியை அடைந்த முதல் விலங்கு?
     லைக்கா (நாய்)

2814. தைல மரத்து இலைகளை உண்ணும் விலங்கு?
     கோலா கரடி

2815. சிந்தி என்பது?
    குஜராத்திய பசு வகை

2816. குதிரை பந்தயத்திற்கு பெயர்போன இங்கிலாந்தின் பகுதி?
     எப்சம் (Epsom)

2817. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சையை (Heart Transplant Surgery) செய்தவர்?
     கிறிஸ்டியன் பெர்னார்ட்

2818. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை யாருக்கு செய்யப்பட்டது?
     லூயிஸ் வஷ்கான்ஸ்கி
[சிகிச்சையின் பதினெட்டு நாட்களில் வஷ்கான்ஸ்கி காலமானார். Washkansky died of double pneumonia eighteen days after the transplant because of a weakened immune system.]


2819. முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை எந்த ஆண்டு செய்யப்பட்டது?
     1967

2820. முதன் முதலில் சீனா எந்த நாட்டுடன்  போர் புரிந்தது?
    பிரிட்டன்

கருத்துகள்