முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (295)

 2941. Acoustics (அக்கவுஸ்டிக்ஸ்) என்பது எதைப் பற்றியது?
     ஒலி [Acoustic Guitar என்ற ஒரு Guitar வகையே உண்டு.]

2942. Conchology (காஞ்சாலஜி) என்பது எதைப் பற்றியது?
     Conch என்றால் கடற்‌ கிழிஞ்சல். அதாவது சங்கு முதலான சிப்பிகளை குறித்த படிப்பு Conchology.

2943. Cytogenetics (சைட்டோஜெனிடிக்ஸ்) என்பது?
     Cyto என்பது செல்லைக் குறித்திடும். ஆக, Cytogenetics என்பது செல் குறித்த படிப்பியல்.

2944. Ceramics என்பது எதைப் பற்றியது?
     பானை செய்தல்

2945. அவனிசிம்மன் என்ற பட்டமுடைய பல்லவ மன்னன்?
     சிம்மவிஷ்ணு
 

2946. மனித மூலதனத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய காரணி?
     கல்வி

2947. மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுபடுத்துவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
     கேரளம்

2948. மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தை கட்டுபடுத்துவதில் இரண்டாமிடம் வகிக்கும் மாநிலம்?
     இராஜஸ்தான்

2949. இந்தியாவின் மருத்துவ தலைநகரம்?
     சென்னை

2950. இந்தியாவின் வங்கி தலைநகரம்?
     சென்னை

கருத்துகள்