முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (298)

 

2971. ஆரி என்ற சொல் குறிப்பது?
     சோழர்களை

2972. வங்காளத்தை வென்ற சோழன் எனப்படுவது?
     முதலாம் இராசேந்திரசோழன்

2973. நோபல் பரிசு வழங்கும் நாடு?
     சுவீடன்

2974. நோபல் பரிசு வாங்கிய முதல் இந்தியர்?
     இரவீந்திரநாத் தாகூர்

2975. தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகம் கிடைக்கும் மாவட்டம்?
     நாகப்பட்டினம்

2976. பாப்பத்து என்பது?
     பத்துப்பாட்டு [ பா - பாடல் ]

2977. 1 குவிண்டால் என்றால்?
     100 கிலோ கிராம்

2978. 1 நாழிகை என்றால்?
     24 நிமிடங்கள்

2979. 1 யூனிட் இரத்தம் என்பது?
     350 மி.லி

2980. 1 கன அடி நீர் எத்தனை லிட்டர்?
     28.31 லிட்டர்

கருத்துகள்