முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (316)

3151. கேரம் விளையாட்டின் (Carrom) தமிழாக்கம்?
     சுண்டாட்டம்

3152. சுண்டாட்டத்தின் தாயகம்?
     இந்தியா

3153. சுண்டாட்டத்தின் தந்தை எனப்படுபவர்?
     பங்காரு பாபு
[ BANGARU BABU SIR, Chennai for his exceptional contribution to the carrom World. The carrom community around the world respectfully designates him the "Father of Carrom". Mr. BABU Promoted carrom not just in India but around the world. ]

3154. Online - தமிழாக்கம்?
     இயங்கலை

3155. Offline - தமிழாக்கம்?
    முடக்கலை

3156. உலகமாதா கீரை எனப்படுவது?
     மணத்தக்காளி

3157. ஞானக்கீரை எனப்படுவது?
     தூதுவளை

3158. சர்க்கரை நோயின் எதிரி எனப்படும் காய்கறி?
     அவரைக்காய்

3159. கிழக்கிலிருந்து வீசும் காற்று?
     கொண்டல் காற்று
[தெற்கிலிருந்து வீசுவது தென்றல். வடக்கிலிருந்து வீசுவது வாடை காற்று. மேற்கிலிருந்து வீசுவது மேலை காற்று/மேகாற்று.]


3160. ஜெர்ரி பழம் - தமிழாக்கம்?
    சேலாப்பழம்

கருத்துகள்