முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (317)

3161. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார்?
     பேபி ஹிந்துஸ்தான்

3162. நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court) முதலில் எந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டது?
     அமெரிக்கா

3163. Skype - தமிழாக்கம்?
     காயலை

3164. Bluetooth - தமிழாக்கம்?
     ஊடலை

3165. ஆறு கடலுடன் கலக்கும் இடம்?
    கழிமுகம்

3166. வைட்டமின் A-ன் அறிவியல் பெயர்?
     ரெட்டினால்

3167.வைட்டமின் B-ன் அறிவியல் பெயர்?
     தையமின்

3168. வைட்டமின் B2-ன் அறிவியல் பெயர்?
     ரிபோபிளேவின்

3169. வைட்டமின் B3-ன் அறிவியல் பெயர்?
     நியாசின்

3170. வைட்டமின் B5-ன் அறிவியல் பெயர்?
     பேன்டோதெனிக் அமிலம்

கருத்துகள்