முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (319)

3181. சந்தன மாநகர் எனப்படுவது?
     திருப்பத்தூர்

3182. மூன்று வட்டமேசை மாநாடுகளும்  நடைபெற்ற ஆண்டுகள்?
     முதலாம் வட்டமேசை மாநாடு - 1930
     இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931
     மூன்றாம் வட்டமேசை மாநாடு - 1932


3183. முதலாம் வட்டமேசை மாநாடு தோல்வியுற காரணம்?
     காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாததால்

3184. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்ட இந்தியர்?
     டாக்டர் B. R. அம்பேத்கர்

3185. இரண்டு சுதந்திர தினம் அனுசரிக்கும் மாநிலம்?
     கோவா
[India became an independent country, free from British rule, in 1947 - Goa celebrates this as well as their state independence from the Portuguese in 1961.]


3186. இந்தியாவின் இரும்பு பெண்மணி எனப்படுவர்?
     இந்திராகாந்தி

3187. இந்தியாவின் விண்வெளி மங்கை எனப்படுவர்?
     கல்பனா சாவ்லா

3188. தென்னாட்டின் ஜான்சிராணி எனப்படுவர்?
     அஞ்சலையம்மாள்

3189. இந்தியாவின் நிலவு மனிதர் எனப்படுபவர்?
     மயில்சாமி அண்ணாதுரை

3190. இந்தியாவின் ராக்கெட் மனிதர் எனப்படுவர்?
     கைலாசவடிவு சிவன் (K.சிவன்)

கருத்துகள்