முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (331)

3301. நிலத்தில் மிக அதிகமாக காணப்படும் உலோகம்?
    அலுமினியம்

3302. தமிழ்நாட்டில் அதிகளவில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம்?
     விருதுநகர்

3303. பல் இல்லாத மிகப்பெரிய பாலூட்டி?
    நீலத்திமிங்கலம்

3304. சர்வதேச T20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர்?
     சுரேஷ் ரெய்னா

3305. IPL போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர்?
     மணிஷ் பாண்டே

3306. கோவை குற்றாலம் எனப்படும் அருவி?
    சிறுவாணி அருவி

3307. தமிழ்நாட்டின் தூய்மையான மாவட்டம்?
     கோயம்புத்தூர்

3308. தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் தொடங்கப்பட்ட மாவட்டம்?
    கோயம்புத்தூர் (டிலைட் திரையரங்கம்)

3309. கோயம்புத்தூரின் பிறந்த நாள்?
     நவம்பர் 24
[1804ஆம் ஆண்டு, ஆங்கிலேய ஆட்சியில் தான் , நவம்பர் 24ல் கோவைக்கு "மாவட்டம்" எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே, அந்த நாளை கோயம்புத்தூரின் பிறந்தநாள் என்கின்றனர்.]


3310. கொவ்வை பழம் எனப்படுவது?
     கோவைப்பழம்
["குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்" எனும் திருநாவுக்கரசரின் வரிகள் அழகுடைய செந்நிற உதடுகளை கோவை பழத்தோடு ஒப்பிடுகின்றன.]

கருத்துகள்