முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (333)

3321. அரத்தம் என்றால் என்ன?

    குருதி/உதிரம் (இரத்தம்)

3322. சுத்தமான இரத்தத்தை இதயத்துக்கு எடுத்து செல்பவை?
     தமனிகள் (Veins)
[நற்குருதி பாய்ச்சுவன தமனிகள். இந்த இரத்தம் சிரை வழியே பாயும் இரத்தத்தை விட சற்று குளிரானது. ஆக்சிஜன் இதில் குறைவு. இது மிகவும் அடர்த்தியான சிவப்பு (Dark Red) நிறமுடையது.]


3323. அசுத்தமான இரத்தத்தை இதயத்திலிருந்து வெளியோற்றுபவை?
     சிரைகள் (Arteries)
[துர்குருதி வெளியேற்றுவன சிரைகள். இந்த இரத்தம் தமனி வழியே பாயும் இரத்தத்தை விட சற்று வெப்பமானது. ஆக்சிஜன் இதில் அதிகம். இது மிகவும் வெளிர் சிவப்பு (Bright Red) நிறமுடையது.]


3324. இரத்த பரிசோதனைகள் பெரும்பாலும் எந்த இரத்தத்தில் மேற்கொள்ளப்படுகின்றன?
     தமனி இரத்தம் (Venous Blood)

3325. இரத்தம் உவர்ப்பு சுவை கொண்டிருக்க காரணம்?
     உடலில் 85% சோடியம் இரத்தத்தில் தான் உள்ளது. இதுவே இரத்தத்தை உவர்ப்பு சுவையுடையதாக்குகிறது.


3326. உலக ரிசர்வ் கரென்சியாக (World Reserve Currency) அமெரிக்க டாலர் இருக்க காரணம்?
    உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களில், நாம் வாங்கும் பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை Settle செய்வோம். நாம் மட்டும் அல்ல, கிட்டத்தட்ட உலகமே, டாலரில் தான் Settle செய்வார்கள்.அமெரிக்க டாலரை போதுமான அளவு கையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதை நாம் அந்நிய செலாவணி கையிருப்பு எனச் சொல்கிறோம்.

3327. எவ்வாறு அமெரிக்க டாலர், உலக ரிசர்வ் கரென்சியாக மாறியது?
     டாலரை கொணர்ந்தால் தங்கம் தருவதாக இரண்டாம் உலகப்போர் முடிவின்போது அமெரிக்கா அறிவிக்க, பல நாடுகள் டாலரை கையகப்படுத்திட தொடங்கின.
[அனைத்து நாடுகளிடமும் அவ்வண்ணம் டாலர் வந்தடைய , அமெரிக்காவிடம் கொடுப்பதற்கு தங்கம் இல்லாமல் போனது. அப்போது இருந்த அமெரிக்க அதிபர், தற்காலிகமாக டாலர்-தங்க பரிமாற்றத்தை தடை செய்வதாக கூறி நிரந்தரமாக தடை செய்தார். எனவே, அநேக நாடுகள் ஏமாற்றமடைந்தன.]


3328. பெட்ரோ டாலர் என்றால் என்ன?
     மத்திய கிழக்கு (Middle East) நாடுகள் எண்ணெய் வளம் செறிந்தவை‌. அமெரிக்கா, இந்த நாடுகளிடம் ஓர் ஒப்பந்தம் ஒன்றனை ஏற்படுத்தியது. அதன்படி, அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும் எனவும் , அதற்கு கைமாறாக மத்திய கிழக்கு நாடுகள் அவர்களிடம் உள்ள எண்ணெய்யை டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனவும் முடிவானது.

3329. பெட்ரோ டாலர் எவ்வாறு அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தியது?
     நாட்டில் பெருந்தேவையாகயிருப்பது எண்ணெய் ! 50% எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே கிடைக்க, அவர்கள் அதை டாலருக்கு மட்டும் விற்பனை செய்தால் , இந்திய ரூபாயை வைத்து என்ன செய்யமுடியும்? அமெரிக்க டாலராக ரூபாயை மாற்றினால் , அதற்கு ஒரு கட்டணம். ஒரே வழி , அமெரிக்காவிற்கு வேலை செய்து டாலர் ஈட்டுவதுதான்! [அதைதான் உலகநாடுகள் செய்துவருகின்றன. ஜப்பான் கார்களை தயாரித்து அமெரிக்காவிடம் கொடுத்து டாலர்களை வாங்கியது. ஜெர்மனி விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை டாலருக்காக அமெரிக்காவிடம் தாரை வார்த்தது. இப்படி பல நாடுகள் பலதரப்பட்ட பலன்களை அமெரிக்காவிற்கு கொடுத்து டாலர்களை வாங்க முனைய, அவ்வண்ணம் அமெரிக்கா பொருளாதார உச்சம் பெற்றது.]

3330. One World Totalitarian Government என்றால் என்ன?
     உலகம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் One World Totalitarian Government என்பது நாடுகள் என்ற பாகுபாடேயின்றி எல்லைகளையெல்லாம் அழித்துவிட்டு , "ஒரே ஓர் உலகம் மட்டும்" என அமெரிக்காவிலிருந்து அரசாளுவதுதான்‌. ஒரு மனிதனுக்கு கீழ் ஒட்டுமொத்த உலகத்தையே கொண்டுவர துடிக்கிறது அமெரிக்காவின் சில நிழல் கூட்டங்கள்!

கருத்துகள்