முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

­Maruthangili


Once upon a time, there stood a Arjun arboreal - முன்பொரு காலத்தில், ஒரு மருதமரம் (Arjun Arboreal) இருந்தது.

In the canopy of the Arjun tree, there resided a hollow - மருதமரத்தின் மேற்பகுதியில் (In the canopy), ஒரு பொந்து (Hollow) இருந்தது.

A young shepherd lad witnessed a ring-necked parakeet soaring forth from within that hollow - ஓர் இளம் இடப்பையன், ஒரு மருதங்கிளி அந்த பொந்தினுள்ளிருந்து பறந்து செல்வதை (Soaring Forth) கவனித்தான்.

He resolved to ascend and take the fledgling parakeet offspring in the hallow home with him - அவன், மரம் ஏறி (Ascend) மரப்பொந்திலுள்ள கிளிப்பிள்ளையை தன்னோடு வீட்டிற்கு எடுத்துசெல்ல தீர்மானித்தான்.

He ascended and inserted his hand into the aperture - அவன் மரத்திலேறி, தன் கையை பொந்தினுள் (Aperture) நுழைத்தான். 

He felt a sharp nip - அவன் ஒரு கூறான கடியை (Sharp Nip) உணர்ந்தான்.

 He surmised that the parrot fledgling was the source of the bite - அவன் தன்னை கடித்தது (Source of The Bite) கிளிப்பிள்ளை (The Parrot Fledgling) என நினைத்துக் கொண்டான் (Surmised).

He cautiously inserted his hand back into the aperture in the tree - அவன், மீண்டும் தனது கையை கவனமாக மரப்பொந்தினுள் விட்டான்.

Once more, he experienced a sharp nip - மீண்டும், அவன் ஒரு கூரிய கடியை உணர்ந்தான். 

He rejoiced at the bite, feeling a sense of connection with the parrot fledgling - கிளிப்பிள்ளையை தொட்டது போன்று உணர்ந்தமையால், அந்த கடியில் அவன் மகிழ்ந்தான்.

He extended his hand once more into the hollow and felt the familiar nip - அவன், அவனது கையை மீண்டுமொருமுறை பொந்தினுள் செலுத்த, அதே கடியை உணர்த்தான்.

After the third bite, he felt faint and his vision darkened - மூன்றாம் கடிக்கு பின்னர், மயக்கத்தை (faint) உணர்ந்த அவனுக்கு, பார்வை இருட்டியது.

Emerging from the hollow, a cobra slithered out - அந்த பொந்திலிருந்து வெளிப்பட்டு (Emerging), ஒரு நாகம் மெல்ல நகர்ந்தது (Silthered).

Upon realizing the source of the bites, the shepherd boy panicked and hurried to the village doctor for assistance - கடித்தது எது என உணர்ந்ததும், இடப்பையன் பதறியதோடு நாட்டு மருத்துவரிடம் உதவிநாடி விரைந்தான் (Hurried).

The village doctor administered an herbal remedy that swiftly healed him within minutes – நாட்டு மருத்துவர், ஒரு மூலிகை மருந்தை வழங்கினார் (Administered). அது, சில நிமிடங்களிலேயே அவனை வேகமாக (Swiftly) குணமாக்கியது.

Never interfere without comprehending the entirety of the situation - நிலையொன்றன் முழுமையை புரிந்துகொள்ளாமல், எதிலும் தலையிடாதீர்கள்.

கருத்துகள்