3381. HAARP-ன் முழுமை? High-frequency Active Auroral Research Program 3382. HAARP தொழில்நுட்பத்தின் மூலமாக என்ன செய்யமுடியும்? செயற்கையாக பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களை ஏற்படுத்த முடியும். [ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் கருத்து என்னவென்றால், அயனி மண்டலத்தை (Ionosphere) ஆராய்ச்சி செய்வதற்காகதான் HAARP தொழில்நுட்பம் பயன்படுகிறது என்பதுதான்.] 3383. HAARP தொழில்நுட்பத்தை எந்த நாடு பயன்படுத்துகிறது? அமெரிக்கா [அயனி மண்டலத்தை பலத்த அலைக்கற்றறைகளால் தாக்குவது தான் அந்த ஆராய்ச்சியின் முதல் படி.] 3384. முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய நாடு? டென்மார்க் 3385. இலக்கண முறைப்படி இல்லாமலிருந்தும் இலக்கணம் போல் தோன்றுவது? இலக்கணப்போலி 3386. மாம்பழத்தின் தாயகம்? இந்தியா [ முக்கனிகளில் முதல் கனி ! பழங்களின் ராஜா என பட்டம் ! இந்தியா, பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளின் தேசிய கனி ! மாம்பழம் மாம்பழம் தான் ! ] 3387. இந்தியாவின் முக்கிய வீதிகள் இர...
தமிழ் அறிவகம்
கல்வி கரையில கற்பவர் நாள்சில...