3371. நாஞ்சில் எனப்படுவது? ஒரு மலை 3372. நாஞ்சில் நாடு எனப்படுவது? நாஞ்சில் மலையை தன்னகத்தே உடைய நிலப்பகுதி 3373. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் பெருவாரியாக கிடைக்கும் மாவட்டம்? நாகப்பட்டினம் 3374. தென்னிந்திய காஷ்மீர் எனப்படும் மலைப்பகுதி? மூணார் 3375. குற்றாலத்தில் மொத்தம் எத்தனை அருவிகள் உள்ளன? ஒன்பது [குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. அவையாவன, பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகதேவியருவி, பழையகுற்றால அருவி மற்றும் தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.] 3376. அதிகளவு குளங்கள் உடைய தமிழக மாவட்டம்? இராமநாதபுரம் 3377. கேள்விக்குறி முதன்முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது? இலத்தீன் 3378. மதுவிலக்கை வலியுறுத்தி இராஜாஜி நடத்திய இதழின் பெயர்? விமோசனம் 3379. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? ...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...