முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொது அறிவு ( 49 )

பொது அறிவு ( 49 )   481 . தாகம் எப்போதெல்லாம் ஏற்படும் ?     உடலில் நீர் அளவு குறையும் போதும் சில உப்பு தாதுக்கள் அதிகரிக்கும் போதும் தாகம் ஏற்படும். [ It arises from a lack of fluids or an increase in the concentration of certain osmolites, such as sodium. ] 482 . உடலில் போதுமான அளவு நீரளவு இல்லாத நிலை எவ்வாறு அறியப்படுகிறது ?     நீர் வற்றி போதல் ( Dehydration ) [ Dehydration happens when your body doesn't have as much water as it needs. ] 483 . மனித உடலுக்கு ஒரு நாளுக்கு எந்த அளவு நீர் தேவை ?       3 லிட்டர் ( ஆண்கள் )       2 லிட்டர் ( பெண்கள் ) [ For men - About 3 liters   For women - A little over 2 liters Pregnant women should drink about 10 cups of water daily. Those who Breastfeed need about 12 cups. ] 484 . நீர் ஏன் பொதுக்கரைப்பான் ( Universal Solvent ) என அழைக்கப்படுகிறது ?     மற்ற நீர்மங்களை காட்டிலும் நீர் அநேக கரைபொருட்களை கரைக்கும் தன்மையகத்த...

பொது அறிவு ( 48 )

பொது அறிவு ( 48 )   471 . சிலரால் குறிப்பிட்ட நிறங்களை பார்க்க இயலாது. இந்த குறைபாடு மருத்துவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?     நிற பார்வை குறைபாடு [ Colour Vision Deficiency is the inability to distinguish between different Colours ] 472 . சிவப்பு நிறத்தை பார்க்க முடியாத குறைபாட்டை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?     முழுவதுமாக சிவப்பு நிறத்தை காண முடியாத குறைபாடு.      ஓரளவு மட்டுமே சிவப்பு நிறத்தை காண முடிந்த குறைபாடு. [ Protanopia ( Red Blind )   Protanomaly  ( Red weak ) ] 473 . பச்சை நிறத்தை பார்க்க முடியாத குறைபாட்டை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?     முழுவதுமாக பச்சை நிறத்தை காண முடியாத குறைபாடு.      ஓரளவு மட்டுமே பச்சை நிறத்தை காண முடிந்த குறைபாடு. [  Deuteranopia ( Green Blind)        Deuteranomaly  ( Green weak ) ] 474 . முற்றிலும் நிற பார்வை குறைபாடு உடையவர்களின் கண் பார்வை எத்தகையது ?     முழு நிற பார்வை குறைபாடு உடையவர்களின் க...

பொது அறிவு ( 47 )

பொது அறிவு ( 47 ) 461 . தாவர செல்லின் செல்சுவர் எதனால் ஆனது ?     செல்லுலோஸ் [ Plant cell walls are primarily made of cellulose. ] 462 . தாவரங்களை கால்நடைகள் எப்படி எளிதில் செரிக்கின்றன ?     பசு போன்ற கால்நடைகளின் செரிமான மண்டலத்தில் செல்லுலோசை செரிக்கும் நொதிகளும் பாக்டீரியாக்களும் உள்ளன. 🐄 [ Animals such as cows have anaerobic bacteria in their digestive tracts which digest cellulose. ] 463 . மனிதனால் ஏன் பசும் தாவரங்களை உண்டு செரிக்க இயலவில்லை ?     மனித உடலில் செல்லுலோசை செரிக்கும் நொதிகளோ பாக்டீரியாக்களோ கிடையாது. [ Humans lack the enzyme necessary to digest cellulose. ] 464 . விலங்கு செல்களில் செல்சுவர் உண்டா ?     இல்லை [ Cell wall is present in plants, but absent in animals. ] 465 . மனிதனுக்கு செல்லுலோசால் கிடைக்கும் பயன் யாது ?     காகிதம்,நெகிழி போன்றவற்றின் தயாரிப்பில் செல்லுலோஸ் பயன்படுகிறது. [ According to how it is treated, cellulose can be used to make paper‌ and plastics, in...

பொது அறிவு ( 46 )

பொது அறிவு ( 46 )   451 . சிரிப்பு வர காரணமான ஹார்மோன் ?     எண்டோர்ஃபின் [ When our brains feel happy, endorphins are produced and neuronal signals are transmitted to your facial muscles to trigger a smile. ] 452 . சிரிப்பை ஏற்படுத்த எத்தனை தசைகள் இயங்க வேண்டும் ?     43 [ About 43 muscles in a face are working to create a smile at any given moment. ] 453 . சிரிப்பதன் முக்கியத்துவம் என்ன ?     சிரிப்பு ஓர் இயற்கை வலி நிவாரணி. மொத்த உடலுக்கும் ஓய்வு தரும் எளிய பயிற்சி. [ Smiling boosts your immune system because your whole body relaxes when you smile. ] 454 . அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன் ?     அதிகமான சிரிப்பினால் ஏற்படும் முக அழுத்தம் கண்ணீர் சுரப்பிகளுக்கு தரும் அழுத்தத்தால் தானாக கண்ணீர் வருகிறது. [ people cry while laughing because of too much pressure around the tear ducts due to the body shaking during strong laughter. ] 455 . மனிதனை போலவே சிரிக்கும் விலங்குகள் ?     சிம்ப...

பொது அறிவு ( 45 )

பொது அறிவு ( 45 ) 441 . துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ?     ஸ்பெயின் 442 . இரண்டு பிரதமர்களை கொண்ட நாடு ?     சான்மரீனோ    443 . முதன்முதலில் காகிதத்தில் பணத்தை அச்சிட்டு வெளியிட்ட நாடு ?     சீனா 444 . உலகிலேயே மிக குளிர்ந்த இடம் ?     சைபீரியா ( ரஷ்யாவில் உள்ளது ) 445 . உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது ?     லெனின் ( ரஷ்யாவில் உள்ளது ) 446 . களிம்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுவது ?     வாசலைன்   447 . சோப்பு தயாரிப்பில் கிடைக்கும் துணைப்பொருள் எது ?     கிளிசரால் 448 . வண்டுகளையும் கம்பளி பூச்சிகளையும் அழிப்பவை ?     பூஞ்சைகள் 449 . மண்ணின் வளத்தை பெருக்கும் நுண்ணுயிரிகள் அழிய காரணம் ?     டிடர்ஜன்ட்கள் 450 . நமது தொண்டை பகுதியினுள் உள்ள துவாரங்கள் ?     7

பொது அறிவு (44)

பொது அறிவு (44)   431. கடல்நீர் உவர்ப்பு சுவையோடு இருக்க காரணம் என்ன ?     கடலோரத்தில் உள்ள தாதுக்கள் நிறைந்த பாறைகளில் குறைந்த அமிலத்தன்மையுள்ள மழை பொழியும் போது பாறைகளின் உவர்ப்பு தாதுக்கள் கரைந்து கடலில் கலப்பதால்... [ Salt in the sea, or ocean salinity, is mainly caused by rain washing mineral ions from the land into water. ] 432 . கடற்கரைகளில் அதிக தென்னை மரங்கள் வளர காரணம் ?     தென்னை மரங்கள் உவர்ப்புத்தன்மையுடைய மண்ணில் வளரும் தன்மையுடையவை. [ Coconut trees prefer saline conditions which it easily get near the coastal areas. ] 433 . கடற்கரையில் அலைகள் உருவாக காரணம் ?     காற்றுக்கும் கடல் நீருக்குமான உராய்வு கடல்நீரை தொடர் சுழல் இயக்கத்தில் வைத்திருப்பதால் அலைகள் உருவாகின்றன. [ As wind blows across the surface of the ocean or a lake, the continual disturbance creates a wave crest. ] 434 . இரவு நேரங்களில் அலைகள் அதிகமாக இருக்க காரணம் ?     நிலவிற்கு ஈர்ப்புவிசை உண்டு. நிலவ...

பொது அறிவு ( 43 )

பொது அறிவு ( 43 ) 421. மெழுகுவர்த்தியை எரிக்கும் போது வெளிப்படும் வேதிப்பொருள் ?     ஃபார்மால்டிஹைடு ( Formaldehyde )   422. ஃபார்மால்டிஹைடு விளைவிக்கும் நோய் ?     புற்றுநோய் [ Burning candles can release volatile organic compounds like formaldehyde that may increase your cancer risk as well as lung problems. ]   423. மெழுகுவர்த்தி எதனால் செய்யப்படுகிறது ?     பாராஃபீன் எனப்படும் பெட்ரோலிய உப பொருள் [ Most candles are made from paraffin, a petroleum byproduct. ]   424. மெழுகுவர்த்திகளுக்கு தடை விதித்த நாடு ?     கனடா - எளிதில் தீப்பற்றி அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டுவிடகூடாதென [ Candles which can spontaneously relight are prohibited in Canada under the Canada Consumer Product Safety Act as they can re-ignite after disposal which can potentially lead to fires. ]   425. மெழுகுவர்த்தியை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ?     சீனர்கள் [ The earliest surviving candles originated in China. ]   4...