முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொது அறிவு ( 107 )

1061  .  இரத்தத்தின் சுவை ?     உவர்ப்பு ( Salty ) 1062 .   இரத்தத்தின் உவர்ப்பு சுவைக்கு காரணம் ?     சோடியம்  ( Like SeaWater ) 1063 . முதன்முதலாக மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கவிருக்கும் மாநிலம்?     உத்திரபிரதேசம் 1064 .  நீல நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது ?     காப்பர் 1065 . ஆரஞ்சு நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?     கால்சியம்  [  Shortcut : எல்லோரும் ஜோடியா கால் கிலோ ஆரஞ்சு பழத்தையும் பச்ச கலரு பேரிக்காயையும் கப்புல கொட்டுங்க  ] எல்லோ( Yellow )ரும் ஜோடியா ( சோடியம் ) கால் ( கால்சியம் ) கிலோ ஆரஞ்சு ( Orange ) பழத்தையும் பச்ச ( Green ) கலரு பேரிக்காயையும் ( பேரியம் ) கப்புல ( கப் - காப்பர் & கப்புல - Blue ) கொட்டுங்க   1066  .  தீபாவளியன்று பிறந்த மதகுரு ?     குருநானக் 1067 .   விஷமில்லா பாம்பு வகைகளில் மிகவும் பெரியது ?  ...

பொது அறிவு ( 106 )

  1051  .  சிவகங்கை சிங்கம் என்றழைக்கப்பட்டவர்?     சின்ன மருது 1052 .   ஆதி மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான கண்டுபிடிப்பு?     சக்கரம் 1053 . இருட்டில் ஒளிரும் தனிமம்?     பாஸ்பரஸ் 1054 .  பாஸ்பரஸை கண்டறிந்தவர்?     பிராண்ட் 1055 . குளோரினை கண்டறிந்தவர்?     டேவி 1056  .  மிக வேகமாக சூரியனை சுற்றும் கோள்?     புதன் 1057 .   மந்தமான கோள்?     சனி 1058 . பாறைகள் எந்த கோள்களுக்கு இடையே காணப்படுகின்றன?     செவ்வாய் மற்றும் புதன் 1059 .  மஞ்சள் நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?     சோடியம் 1060 . பச்சை நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது?     பேரியம்

பொது அறிவு ( 105 )

பொது அறிவு ( 105 ) 1041  .  அதிக முட்டைகளையிடும் உயிரினம் ?     கரையான் 1042 .   தமிழகத்தில் குதிரை சந்தை நடைபெறும் இடம் ?     ஈரோடு 1043 . பேரீச்சையை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடு ?     ஈராக் 1044 .  உலகிலேயே மிகவும் பழமையான வானொலி நிலையம் ?     பி.பி.சி 1045 . உலகிலேயே வெற்றிலையை பயிரிட்ட முதல் நாடு ?     மலேசியா 1046  .  சாதாரணமாக காற்றினால் உருவாகும் அலைகளின்‌‌ உயரம் ?     18 மீட்டர் 1047 .   இராட்சத அலைகளின்‌‌ குறைந்தபட்ச உயரம் ?     30 மீட்டர் 1048 . கடல்நீரில் அதிகமாக கரைந்துள்ள வாயு ?     கார்பன் டை ஆக்சைடு   1049 .  இந்தியாவில் எந்த கடற்பகுதியில் பவளப்பாறைகள் அதிகமாக உள்ளன ?     அந்தமான் தீவுகளில் 1050 . நமது பூமி முத்து போல காட்சியளிக்கின்றது என்றவர் ?     நீல் ஆம்ஸ்ட்ராங்  

பொது அறிவு ( 104 )

பொது அறிவு ( 104 )    1031  .   இலங்கை தமிழில் கொசுவிற்கு என்ன பெயர் ?     நுளம்பு 1032 .   தாவரச்சாறினை பருகும் கொசு ?     ஆண் கொசு 1033 . மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் கொசு ?     பெண் கொசு 1034 .  மலேரியாவை பரப்பும் கொசு ?     அனாஃபிலஸ் கொசு ( Anopheles ) 1035 . சிக்கன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ?     ஏடிஸ் கொசு ( Aedes ) 1036  .   வாயுக்களில் கனமானது ?     கரியமில வாயு ( Carbon Dioxide ) 1037 .   ராஜராஜ சோழனின் இயற்பெயர் ?     அருள்மொழிவர்மன் 1038 . அமெரிக்காவில் இந்திய மருத்துவர்கள் எத்தனை சதவீதம் ?     38 ℅ 1039 .  ஆசியாவில் ஏழைகளில்லாத நாடு ?     சிங்கப்பூர் 1040 . எந்த நிறமுடைய மலர் அதிகமாக மணம் வீசும் ?     வெள்ளை  

பொது அறிவு ( 103 )

பொது அறிவு ( 103 )    1021  .   சைக்கிளை கண்டுபிடித்தவர் ?     மாக்மில்லன் 1022 .   சைக்கிளின் முன் சக்கரத்தில் பொதுவாக எத்தனை கம்பிகள் ?     32 1023 . சைக்கிளின் பின் சக்கரத்தில் பொதுவாக எத்தனை கம்பிகள் ?     40 ( மொத்தம் = 72 ) 1024 . இந்தியாவில் எரிமலைகள் எங்கு உள்ளன ?     அந்தமான் தீவுகளில் 1025 . நுகரும் சக்தியால் வேட்டையாடும் பறவை ?     கிவி  1026  .   ஆண்‌ கொசுவின்‌ ஆயுட்காலம் ?     ஒரு வாரம் 1027 .   பெண்‌ கொசுவின்‌ ஆயுட்காலம் ?     ஒரு மாதம் 1028 . தரைவாழ் ஆமைகளின் ஆங்கில பெயர் ?     டார்டாய்ஸ் ( Tortoise ) 1029 .  நீர்வாழ் ஆமைகளின் ஆங்கில பெயர் ?     டர்ட்ல் ( Turtle ) 1030 . அனுமதியின்றி வெட்டமுடியாத மரம் ?     சந்தனமரம்

பொது அறிவு ( 102 )

பொது அறிவு ( 102 )   1011  .   மகனின் மகன் ?     பெயரன் ( பேரன் ) 1012 .   பெயரனின் மகன் ?     கொள்ளு பெயரன் 1013 . கொள்ளு பெயரனின் மகன் ?     எள்ளு பெயரன் 1014 . ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?     மலேசியா 1015 . பத்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?     அமெரிக்கா 1016  .   மகனி(ளி)ன் மகள் ?     பெயர்த்தி ( பேத்தி ) [ முன்பு பாட்டனாரின் பெயரை பேரனுக்கு இடும் வழக்கம் இருந்தது. ஆதலால் பெயரன் என்ற காரண உறவுப்பெயர் வழக்கிலிருந்தது. அதுவே காலப்போக்கில் பேரன் என்றாயிற்று. பெயரிடும் வழக்கம் போனாலும் பேரன் என்ற உறவுப் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது. ] 1017 .   உராய்வினால் வெப்பம் உண்டாகும் என கண்டறிந்தவர் ?     என்ரிகோ ஃபெர்மி 1018 . வாயுக்களை திரவமாக்க முடியும் என்று நிரூபித்தவர் ?     என்ரிகோ ஃபெர்மி 1019 . அணு இயற்பியலின் தந்தை ?     என்ரிகோ ஃபெர்மி 1020 . தேசிய கீதம் முதன்முதலில் ...

பொது அறிவு ( 101 )

பொது அறிவு ( 101 )   1001  .  ஆறாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?     மலேசியா 1002 .  ஏழாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?     மொரீசியஸ் 1003 . எட்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?     தஞ்சாவூர் 1004 . புத்தர் முக்தி பெற்ற இடம் ?     கயா 1005 . வெப்பமண்டல பயிர்களின் அரசன் என்றழைக்கப்படுவது ?     மா 1006  .  தந்தையின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?       பாட்டன் ( தாத்தா ) ( தந்தையின் தாய் - பாட்டி ) 1007 .  பாட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?     பூட்டன் ( பாட்டனின் தாய் - பூட்டி ) 1008 . பூட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?     ஓட்டன் ( பூட்டனின் தாய் - ஓட்டி ) 1009 . ஓட்டனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?     சேயோன் ( ஓட்டனின் தாய் - சேயோள் ) 1010 . சேயோனின் தகப்பன் தமிழில் எவ்வாறு அறியப்படுகிறார் ?     பரன் ( சேயோனின் த...