முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு ( 20 )

191. சூரிய கிரகணம் ஏற்பட காரணம் ?     பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நிலவு வந்து சூரியனை மறைப்பதனால் 192. சூரிய கிரகணத்தின் வகைகள் ?     முழு கிரகணம் - முழு சூரியனும் மறைக்கப்படும்     பகுதி கிரகணம் - சூரியனில் ஒரு பகுதி மறைக்கப்படும்     வளைய கிரகணம் - சூரியன் மறைக்கப்பட்டு விளிம்பில் ஒளி வளையம் தோன்றும் 193. சூரியகிரகணத்தால் முடிவுக்கு வந்த போர் ?     லிடியா - மெடாஸ் நாடுகளுக்கிடையேயான போர் , சூரிய கிரகணம் ஏற்படுத்திய அச்சத்தால் முடிவுக்கு வந்தது 194. துகள்களின் மின்சுமை ?     ஆல்ஃபா துகள்கள் - நேர்மின்சுமை     பீட்டா துகள்கள்        - எதிர்மின்சுமை     காமா துகள்கள்       - மின்சுமையற்றது 195. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்பநிலை ?     4° C 196. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு ?     நார்வே 197. அதிகாலை அமைதி நாடு ?     கொரியா 198. கீழை நாடுகளின் முத்து ?     மலேசியா 199. தங்க ரதங்களின் நாடு ?     மியான்மர் 200. எரிமலைகளின் நாடு ?     ஐஸ்லாந்து நன்றி

பொது அறிவு ( 19 )

181. அதிக சத்துக்கள் அடங்கிய பழவகை ?     பப்பாளி 182. கரப்பான் பூச்சியை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தும் நாடு ?     சீனா 183. மிகவும் லேசான கோள் ?     சனி 184. மிகச்சிறிய கோள் எது ?     புளூட்டோ 185. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் ?     500 ஆண்டுகள் 186. புளியம்பழத்தில் உள்ள அமிலங்கள் ?     சிட்ரிக் & டார்டாரிக் 187. புவியீர்ப்பு விசையை பற்றி நியூட்டனுக்கு முன்பே கூறிய இந்திய அறிஞர் ?     வராகமிகிரர் 188. மனித இரப்பையில் சுரக்கும் அமிலம் ?     ஹைட்ரோகுளோரிக் அமிலம் - HCl 189. தமிழ் இலக்கியத்தின் மையமாக திகழ்ந்த இடம் ?     மதுரை 190. நைல் நதியின் நன்கொடை எனப்படும் நாடு ?     எகிப்து நன்றி

பொது அறிவு ( 18 )

171. வானவில் தோன்ற காரணம் ?     ஒளிவிலகலால் ( அதாவது சூரிய ஒளி மழை துளியினுள் ஊடுருவி செல்லுவதனால் )  172. நிலா சிவப்பு நிறமாக சில காலங்களில் தோற்றமளிக்க காரணம் ?     ஒளிச்சிதறலால் ( சூரிய ஒளி நேரடியாக நிலவில் படாமல் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும்போது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறம் மட்டுமே நிலாவை சென்றடைவதால் ) 173. வானில் மின்னல் எப்படி தோன்றுகிறது ?     ஈரப்பதம் உள்ள மேகங்கள் காற்றில் உந்தப்பட்டு வேகமாக நகரும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தால் மேகத்தின் உள் இருக்கும் அணுக்களில் மின்சார சக்தி ஏறுகிறது. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் மின் கடத்தலால் மின்னல் உருவாகிறது. 174. பூமியின் சுழற்சியை ஏன் உணரமுடியவில்லை ?     ஏனெனில் நாமும் புவியுடன் சேர்ந்தே சுழலுகிறோம் (சிந்தியுங்கள்) 175. வானவில் வண்ணத்தில் அலகு உள்ள பறவை ? ( Bird With Rainbow Colored Beak )     வானவில் டோக்கன் - Rainbow Toucan  ( தமிழில் பழச்சொண்டான் ) 176. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை ?     206 ( குழந்தைகளுக்கு 300 ) 177. மனிதன் கோபமடையும்போது உடலில் எந்த ஹார்மோன் சுரக்கும் ?     கேட்டேகொலோமின்ஸ் 178.

பொது அறிவு ( 17 )

 161. ஏழைகளின் ரதம் எனப்படுவது ?     இரயில் 162. நுரையீரல்களில் பெரியது ?     வலது நுரையீரல் 163. சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது ?     பிலிப்பைன்ஸ் 164. சந்திர கிரகணத்தின் கால அளவு ?     சுமார் பத்து நிமிடங்கள் 165. மின்னலின் சராசரி நீளம் ?     ஆறு கிலோமீட்டர் 166. பாய் உற்பத்திக்கு பேர்போன ஊர் ?     பத்தமடை - திருநெல்வேலி 167. NOKIA நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?     பின்லாந்து 168. ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி ?     ஆரல்வாய்மொழி - கன்னியாகுமரி 169. அரபிக்கடலின் அரசி ?     கொச்சி   170. நம் உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு (Average) ?     100 வாட்  நன்றி  

பொது அறிவு ( 16 )

151. நான்கு மூக்குகளையுடைய உயிரினம் ?     நத்தை 152. தலையில் இதயத்தை உடைய உயிரினம்?     இறால் 153. எட்டு கண்களையுடைய உயிரினம் ?     நட்சத்திர மீன் & சிலந்தி 154. நான்கு கண்களை உடைய உயிரினம்?     தேனீ 155. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?     வெங்காயம் 156. மிகவும் தூய்மையான நீர் ?     மழை நீர் 157. யானைகள் அனாதை நிலையம் எங்குள்ளது ?     இலங்கை 158. கொடுக்காப்புளியின் தாயகம் ?     மெக்சிகோ 159. கடல்களை விட ஆறு மடங்கு அதிக உப்பாகவுள்ள ஏரி ?     சாக்கடல் ஏரி- Dead Sea 160. பாக்கு மரத்தை பயிரிட்ட முதல் நாடு ?     மலேசியா   நன்றி

பொது அறிவு ( 15 )

 141. ஏழைகளின் ஊட்டி எனப்படுவது ?     ஏற்காடு 142. ஏழைகளின் ஆப்பிள் எனப்படுவது ?     கொய்யா 143. ஏழைகளின் கற்பக விருட்சம் எனப்படுவது ?     பனைமரம் 144. லீப் வருடத்தை உருவாக்கியவர் ?     போப் கிரிகாரி 145. சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ?     8.3 நிமிடங்கள் 146. நர்சரி முதல் பி.எச்.டி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கும் மாநிலம் ?     பஞ்சாப்  147. மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?     கேரளா 148. எந்த நகரத்தில் முதல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றது ?     கோலாலம்பூர் - மலேசியா 149. கராத்தே என்பதன் பொருள் ?     வெறும் கைகள்   150. வேணாடு , நாஞ்சில் நாடு என்றெல்லாம் அழைக்கப்படும் மாவட்டம் ?     கன்னியாகுமரி நன்றி

பொது அறிவு ( 14 )

131. எந்த ஊட்டச்சத்து குறைவினால் பழச்செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன ?     நைட்ரஜன்  132. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது ?     ஐரோப்பா 133. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது ?     மாஸ்கோ 134. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன ?     பிரிதிவி 135. சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது ?     பெங்களூர் 136. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?     புது டெல்லி 137. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?     ஜோனாஸ் சால்க் 138. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது ?     கால்சியம் கார்பனேட் CaCO3 139. பிராண வாயு சிலிண்டர் ( Oxygen Cylinder ) இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார் ?     புதோர்ஜி 140. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன ?     கிரீன்பாக் -Greenback நன்றி

பொது அறிவு ( 13 )

121. மனிதன் அறிந்த முதல் உலோகம்  ?     செம்பு 122. உப்பு வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?     உமணர் 123. செயற்கை பட்டு எனப்படுவது ?     ரேயான்  124. மிகவும் கனமான கோள் ?     வியாழன் 125. ஏலக்காயை அதிகம் பயிரிடும் இந்திய மாநிலம் ?     கேரளா 126. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?     ஒரே ஒரு முறை   127. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?     மெர்குரி 128. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?     மூன்று 129. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?     22 மாதங்கள் 130. நதிகள் இல்லாத நாடு எது ?     சவுதி அரேபியா   நன்றி

பொது அறிவு ( 12 )

 111. முழு ஆயுளுக்கும் நீரே அருந்தாமல் உயிர் வாழும் உயிரினம் எது?     கங்காரு எலி (Kangaroo Rat) [ இதன் ஆயுள் - 3 முதல் 5 வருடங்கள். Even though their diet consists of mostly dry seeds, the Kangaroo rat has almost no need for water . Instead they survive almost entirely on the water metabolized from seeds that are eaten. Kangaroo rats can extract a half gram of water out of every gram of seeds consumed. ] 112. இந்தியாவின் பணக்கார மாநிலம்? 💸     மஹாராஷ்டிரா - 28 லட்சம் கோடி [ தமிழகம் இரண்டாம் இடம் - 19 லட்சம் கோடி ] 113. எந்த கிரகத்தின் மீது தரையிறங்க முடியாது ?     வியாழன் - Jupiter ‌    [ இது வாயுகிரகம் - Gas Planet ] 114. உலகின் விலையுயர்ந்த மொபைல் ஃபோன் எது? 📱     தங்க ஐபோன்      [ 14.7 கோடி ! பின்புறத்தில் 200 வைரங்கள் 💎 ! ] 115. தமிழகத்தில் ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறமாக உள்ளன ?          RTO விதியின்படி [ மஞ்சள் நிறம் வெகுதொலைவில் இருந்தாலும் எளிதில் புலப்படும். ] 116. தண்ணீரில் நீந்திக்கொண்டே தூங்கும் பறவை  ?     வாத்து   117. நேபாள எழுத்துக்கள் எப்படி அழைக்கப்படுகின்றன?