முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (172)

 1711. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?       விசாகப்பட்டினம் 1712. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?       விஸ்வநாதன் ஆனந்த் 1713. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர்?       SPRUCE 1714. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?       சவுதி அரேபியா 1715. நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை?       கணிதம் 1716. ஏன் சில நேரங்களில் நாய்கள் புல்லை திண்கின்றன?        உணவு செரிப்பதற்கு உதவிசெய்யும் நார்ச்சத்துக்கள் புல்லில் அதிகம். நாம் கண்டுணரும் முன்னரே நாய்கள் உண்டுணர்ந்துள்ளன. [Dogs need roughage in their diets and grass is a good source of fiber. A lack of roughage affects the dog's ability to digest food and pass stool, so grass may actually help their bodily functions run more smoothly.] 1717. வானில் விமானம் செல்லும்போது அதன் இரைச்சல் சத்தம் ஒரு பக்கத்திலிருந்து வரும். ஆனால் , விமானமோ எங்கோ பறக்கும். எதனால்?        ஒலி தாமதமாக நம்மை வந்தடையும் என்பதை அறிவோம். உதாரணமாக , மின்னல் வந்த பின் தான் இடி வரும்‌. இடி என்பது ஒலி தானே. அதுபோல் தான் தூரத

Potato Chellakkutty

  Once upon a sunlit day, a jovial little tater was strolling with glee. Lo and behold, it stumbled upon a sack of eggplant. ஒரு வெயிலான நாளில், மகிழ்ச்சியான (Jovial) சிறிய உருளைக்கிழங்கு (Tater), மகிழ்ச்சியுடன் (With Glee) மிதமாக நடந்துகொண்டிருந்தது (Strolling). அடடே... (Lo and behold) ஒரு கத்தரிக்காய் (Eggplant) கூடையை (Sack) பார்த்து அது அதிர்ந்துபோனது (Stumbled). The tater opted to slumber within the eggplant bag, resting for a spell as the brinjal nestled alongside in repose. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் கூடைக்குள் தூங்குவதற்கு (To Slumber) முடிவெடுத்து (Opted), அதனுள் ஓய்விலிருந்த (Nestled in repose) கத்தரிக்காய்க்கு அருகே (Alongside) கொஞ்சநேரம் (For a spell) கண்ணயர்ந்தது.   The eggplant observed the dozing small spud and became irate. It proceeded to tread upon the diminutive potato, causing it to descend from the sack. கத்தரிக்காய், குட்டி உருளைக்கிழங்கு (Spud), உறங்குவதைக் (Dozing) கவனித்ததும், பயங்கர கோபம் (Irate:ஐரேட்) கொண்டது. மேலும், குட்டி உருளைக்கிழங்கை மிதித்து (Tread U

The Friendly Shrimp

  In the ancient days of Kaattoor, amid the serene ambience of a tranquil pond, dwelt a diminutive shrimp. Peculiarly, the shrimp perceived itself as a piscine inhabitant of those water. காட்டூர் என்ற‌ ஊரில், பழைய காலத்தில், மிகுந்த சாந்தமான (Tranquil) குளத்தில், அமைதியான (Serene : செரீன்) சூழலில் (Ambience), மிகச்சிறிய (Diminutive) இறால் (Shrimp) ஒன்று வாழ்ந்தது (Dwelt : ட்வெல்ட்). அது, விநோதமாக (Peculiarly), தான் அந்த நீர்நிலையில் வாழும் மீன் வகை (Piscine Inhabitant) என்ற புரிதல் கொண்டிருந்தது (Perceived). The diminutive shrimp yearned for friendship and beseeched the young carps to welcome it into their camaraderie. Alas, they demurred and derided the shrimp, jesting at its non-ichthyic natur. அந்த சிறிய இறால் நட்புக்காக ஏங்கியதோடு (Yearned), தங்களது கூட்டத்தோடு (Camaraderie) சேர்த்துக்கொள்ளுமாறு கெண்டைக்குஞ்சுகளிடம் கேட்டுக்கொண்டது (Beseeched). ஐயோ பாவம் (Alas)... அவை மறுத்ததோடு (Demurred), அந்த இறாலை, அது ஒரு மீன் இல்லை (Non Ichtyic Nature) என்று கேலி செய்தன (Derided). The diminu

Island Journey with Kins

   Once upon a time, in the bustling metropolis of Tirunelveli, there resided a youthful lad named Ari, diligently pursuing his engineering education at the illustrious Einstein College of Engineering. Ari was renowned for his amiable disposition. He had a large circle of friends and junior brothers at college. முன்பொரு காலத்தில், திருநெல்வேலி எனும் எப்போதும் செயல் இயக்கம் மிகுந்து காணப்படும் (Bustling : பஸ்லிங்) மாநகரத்தில் (Metropolis), சிறப்புமிகுந்த (Illustrious : அலாஸ்ட்ரீயஸ்) ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் கல்வியை பயின்றுகொண்டு  (Pursuing : பர்ஸ்யூயிங்) அரி என்ற ஓர் இளமையான பையன் (Lad) வசித்துவந்தான் (Resided : ரிஸைடட்). அரி, அவனது பிறரை நேசிக்கும் (Amiable : ஏமியாப்ள்) குணத்திற்காக (Disposition) நன்கு அறியப்பட்டிருந்தான் (Renowned : ரினௌன்ட்). அவனுக்கு பெரிய நட்பு வட்டாரமும் இளையோர் தம்பிகளும் இருந்தனர். Among Ari's friends were Jonathan, a lovable fellow with an insatiable appetite, who could eat even in the dead of night! Senba  was another friend, who was

பொது அறிவு (171)

 1701. ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்?            திருக்குறள் 1702. ஐ.நா சபையில் உள்ள தமிழ் வாக்கியம்?             யாதும் ஊரே யாவரும் கேளீர் 1703. நத்தையின் உடலிலுள்ள வளவளப்பான திரவம்?             ஸ்லைம் (Slime) 1704. குறுந்தொகையை தொகுத்தவர்?             பூரிக்கோ  (ShortCut : பூரி - குருமா      பூரிக்கோ - குறுந்தொகை) 1705. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?          2004 1706. ஷாஜகான் என்றால் என்ன பொருள்?             உலகின் அரசன் 1707. நம்மாழ்வாரின் இயற்பெயர்?             மாறன் 1708. கவிஞர் வாலியின் இயற்பெயர்?             ரங்கராஜன் 1709. சுஜாதாவின் இயற்பெயர்?             ரங்கராஜன் 1710. உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கை கோள்?          எக்கோ

பொது அறிவு (170)

1691. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்?            ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 1692. தாவரத்தின் வளர்ச்சியை கண்டறிய பயன்படும் கருவி?             க்ரெஸ்கோகிராஃப் (Crescograph) 1693. க்ரெஸ்கோகிராஃபை கண்டுபிடித்தவர்?            சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் 1694. சிம்யூட்டர் (Simputer) எனப்படும் எளிய கணினியை கண்டறிந்தவர்கள்?            ஏழு இந்தியர்கள் [The device was designed by the Simputer Trust, a non-profit organization formed in November 1999 by seven Indian scientists and engineers led by Dr. Swami Manohar. The word "Simputer" is an acronym for "simple, inexpensive and multilingual people's computer", and is a trademark of the Simputer Trust.] 1695. தொலைக்காட்சி பெட்டியை (TV) கண்டுபிடித்தவர்?          லோகி பைர்ட் 1696. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் தமிழக மாநிலம்?             திண்டுக்கல் 1697. அமராவதி ஆற்றின் மற்றொரு பெயர்?             ஆன் பொருநை [தாமிரபரணி - பொருநை என அழைக்கப்படுகிறது.] 1698. துணர் என்பதன் பொருள்?            மலர் 1699. படலை என்பதன் பொருள்?   

பொது அறிவு (169)

  1681. தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாக உள்ள அளவீடு?             மோசின் அளவுகோல் (Mohs scale of mineral hardness) 1682. ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது?             ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்! 1683. திண்மையை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோசின் திண்மை அளவுகோல் என்ற முறையின்படி வைரத்தின் திண்மை எண்?             10 1684. வைரம் என்றால் என்ன பொருள்?             வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. (வயிரம்=உறுதி) [வைரத்தின் ஆங்கில பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இதன்  பொருள் ‘வெல்ல முடியாதது’.] 1685. வைரங்கள் பல நிறங்களில் காணப்பட காரணம்?               வைரங்கள் பல்வேறு நிறங்களில் பளிச்சிட அவற்றில் அடங்கி உள்ள ரசாயனப் பொருட்களே காரணமாக அமைகின்றன.

பொது அறிவு (168)

 1671. மரபியல் குறைபாடுகளை நீக்கும் மூலிகைகள்?            வில்வம் - கறிவேப்பிலை [கறிவேப்பிலையின் ருசி, வில்வ இலையின் ருசியை 25% ஒத்திருப்பதை இரண்டையும் ருசி பார்த்தவர்கள் அறிவர்.] 1672. பெரும் அரிப்பை ஏற்படுத்தும் செடி?            செந்தட்டி செடி / சிறுகாஞ்சொறி [எதிர்பாராமல் இதனை நாம் தொட்டாலோ , இல்லை இது நம் மீது பட்டுவிட்டாலோ , வலியோடு கூடிய பெரும் அரிப்புதான்...] 1673. பச்சை நிறத்திலுள்ள தாவரங்கள் பெரும்பாலும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?             ஆட்டோட்ரோஃப்கள் (Aututrophs) [தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரிப்பதனால் இவ்வாறு பெயர். Green plants are known as autotrophs. Because green plant can make their own food with the help of sunlight, water, carbon dioxide and chlorophyll.] 1674. இரவில் புளிய மரத்தின் அடியில் உறங்ககூடாது என்பது ஏன்?            புளிய மரம் பேய்களின் வசிப்பிடம் என்ற கருத்து உண்டு. இதனாலேயே கிராமங்களில் இரவில் இதனருகில் செல்வாரில்லை. ஏன் இந்த கருத்து? இதன் பின்னணி யாதெனின் , இரவில் புளியமரத்தில் அதிக அளவு கரியமில வாயு (CO2) வெளிப்படுவதன் காரணமாக பறவைகள் கூட அதை உணர்ந்

பொது அறிவு (167)

   1661. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்?       அகிலன் 1662. எந்த ஊட்டச்சத்து குறைவினால் செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன?        நைட்ரஜன் 1663. நைட்ரஜனை எளிதில் வழங்கும் உரம் எது?       அம்மோனியம் நைட்ரேட் 1664. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்?       ஃப்ளூரின் 1665. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்?       சீசியம் 1666. இந்தியாவின் ரூபாய் குறியீட்டை வடிவமைத்தவர்?       திரு.உதயகுமார் ₹ 1667. செயங்கொண்டான் எனப்படுபவர்?       ராஜ ராஜ சோழன்  [கடாரங்கொண்டான் - இராசேந்திர சோழன்] 1668. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை?       புனித ஜார்ஜ் கோட்டை 1669. தமிழக அரசின் தலைமை செயலகம் எங்கு அமைந்துள்ளது?        புனித ஜார்ஜ் கோட்டை 1670. இந்தியாவின் நிலவு மனிதர்?       திரு.மயில்சாமி அண்ணாதுரை   [இராக்கெட் மனிதர் - திரு.சிவன்  ; ஏவுகணை மனிதர் - திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  : இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல் ; பறவை மனிதர் - திரு.சலீம் அலி ]

பொது அறிவு (166)

  1651. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள்?            சிரைகள் / நாளங்கள் 1652. இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள்?            தமனிகள் / நாடிகள் ['தமர்' என்றால் உடல்; தமருக்கு நற்குருதி அளிக்கும் குருதிக் குழாய்கள் 'தமனிகள்'. 'சிரை' என்றால் 'அகற்றல்'. தமரிலிருந்து துர்குருதி அகற்றும் குருதிக் குழாய்கள் 'சிரைகள்'.] 1653. இதயமில்லாத உயிரினம்?            சில கடல்வாழ் உயிர்களிடம் இதயம் இருப்பதில்லை. நட்சத்திர மீனிடம் இரத்தமே கிடையாது. பின்னர் , இதயம் எதற்காம்? 1654. ஆறு இதயங்கள் உடைய உயிரனம்?            மண்புழு 1655. பிக்கி பாக் இதயம் (Piggy Back Heart) என்பது?            இதய கோளாறுகளினால் பாதிப்படைந்தோரின் உடலில் இதயத்திற்கு உதவியாக இயங்குமாறு‌ பிரிதொரு இதயத்தை பொருத்துதல்... [In the case of extreme heart disease, called cardiomyopathy, rather than receiving a donor heart and removing the heart, doctors can graft a new heart to help share the work. This is more commonly known as a piggy-back

பொது அறிவு (165)

 1641. கோட்டுரு (Graph) என்பது?       முனைகளும் விளிம்புகளும் (Vertices and Edges) 1642. ஒரு கோட்டுருவின் வரிசை (Order of a Graph) என்பது?        முனைகளின் எண்ணிக்கை (Number of Vertices) 1643. ஒரு கோட்டுருவின் அளவு (Size of a Graph) என்பது?        விளிம்புகளின் எண்ணிக்கை (Number of Edges) 1644. கோட்டுருவியலின் தந்தை (Father of Graph Theory)?        ஆய்லர் / யூலர்  [Euler  invented graph theory in the 18th century] 1645. சிம்பான்சி (Chimpanzee) குரங்கின் தமிழ் பெயர்?        மாந்தக்குரங்கு   1646. முனைகள் (Vertices) ஒரே வரிசையில் அமையப்பெற்ற கோட்டுரு ?        பாதை கோட்டுரு [Path Graph Informally, a path in a graph is a sequence of edges, each one incident to the next.] 1647. முனைகளுக்கிடையே விளிம்புகள் ஏதுமில்லாமல் காணப்படும் கோட்டுரு?       வெற்றுக் கோட்டுரு (Null Graph) [A null graph is a graph in which there are no edges between its vertices. A null graph is also called empty graph.] 1648. ஒரேயொரு முனையுடன் விளிம்புகளே இல்லாத கோட்டுரு?        அற்பக் கோட்டுரு (Trivial Graph) [A trivia

பொது அறிவு (164)

   1631. மலரில் காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு (Pollination) என்ன பெயர்?             அனிமோஃபில்லி 1632. மலரில் நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?             ஹைட்ரோஃபில்லி 1633. மலரில் எறும்புகளின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?             மிர்மிகோஃபில்லி 1634. மலரில் நத்தைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?             மலக்கோஃபில்லி 1635. மலரில் பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?             ஆர்னித்தோஃபில்லி 1636. மலரில் பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?              எண்டமோஃபில்லி 1637. மலரில் வௌவால்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்ன பெயர்?             சிராப்டீரோஃபில்லி 1638. ஒரு தாவரத்தின் ஒரே மலரில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?             ஆட்டோகேமி 1639. ஒரே தாவரத்தின் வெவ்வேறு மலர்களில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?              கேட்டினோகேமி 1640. வெவ்வேறு தாவரங்களுக்கிடையே நடைபெறும் மகரந்தச் சேர்க்கை?             அல்லோகேமி / சீனோகேமி  

பொது அறிவு (163)

 1621. ஒன்றை தொடர்ந்து நூறு பூஜ்ஜியங்கள் வரும் எண்?     கூகோள் [Googol is the digit 1 followed by 100 zeroes, while googolplex is 1 followed by a googol zeros.] 1622. உலகிலேயே மிகப்பெரிய எண் என கருதப்படுவது?     கூகோள்பிளெக்ஸ் (எழுத முடியாது ) [A Googolplex is considered to be the biggest number in the world. It is written as 10googol. The number 10googol can also be expressed in the exponential format that will equal 10^10^100.] 1623. கூகிள் தேடுபொறியின் (Google Search Engine) பழைய பெயர்?      பேக்ரப் (Backrub) 1624. கூகிள் தேடுபொறியின் பெயர்க்காரணம்?     கூகோள் என்பது ஒன்றை தொடர்ந்து நூறு பூஜ்ஜியங்கள் வரும் எண் என அறிந்தோம்(). இந்த கட்டுக்கடங்கா எண்ணளவை போல் கட்டுக்கடங்கா தரவுகளை வைத்திருப்பதால் கூகிள் என பெயரிடப்பட்டது. முதலில் கூகோள் என பெயரிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் , கூகிள் என்ற பெயரே பின்னர் வைக்கப்பட்டது. [The name Google  was derived from a misspelling of Page's original planned name, googol (a mathematical term for the number one followed by 100 zeroes).] 1625.

பொது அறிவு (162)

 1611. உடல் வெப்பநிலையை சுற்றுச்சூழலை சார்ந்திராமல் தானாகவே மாற்றும் உயிரினங்கள்?      வெப்ப இரத்த பிராணிகள்   (உதாரணம் : மனிதன். குளிர் காலங்களில் கூட நம் உடல், ஏற்ற வெப்பத்துடன் இருக்கும். Internally regulated body temperature independent of the surroundings) 1612. உடல் வெப்பநிலையை சுற்றுச்சூழலை சார்ந்திருப்பதால் மட்டுமே மாற்றும் உயிரினங்கள்?      குளிர் இரத்த பிராணிகள்   (உதாரணம் : ஊர்வன ஜீவராசிகள். உடலை வெப்ப பதத்தில் வைத்துக்கொள்ள இவை வெப்பமான பகுதிகளுக்கும் குளிர்வாக வைத்துக்கொள்ள குளிர்ந்த பகுதிகளுக்கும் செல்கின்றன. Externally regulated body temperature dependent of the surroundings) 1613. சிலநேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, திடீரென கீழே விழுவதுபோல தோன்றும். இதற்கு அறிவியலில் என்ன பெயர் ?     ஹிப்னிக் ஜெர்க் (Hypnic Jerk)   [ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு இன்று வரையும் தெளிவான, முழுமையான விடை கிடைக்காத மர்மமாக தான் இருக்கிறது. இதை சார்ந்து நிறைய தியரிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.] 1614. சிலநேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக

பொது அறிவு (161)

  1601. அலவன் என்றால் என்ன பொருள்?      நண்டு 1602. மந்தி என்றால் என்ன பொருள்?     பெண்குரங்கு   1603. அறிவியலின் அரசி (Queen of Science)?     கணிதம் (Mathematics)   1604. அறிவியலின் அரசன் (King of Science)?      இயற்பியல் (Physics) 1605. மூலிகைகளின் அரசன் (King of Herbs)?     துளசி (Basil)  1606. காய்கறிகளின் அரசன் (King of Vegetables)?     கத்தரிக்காய் (Brinjal)   1607. மீன்களின் அரசன் (King of Fishes)?     சால்மன் மீன் (Salmon Fish)   1608. மரங்களின் அரசன் (King of Trees)?     ஆலமரம் (Banyan)   1609. உணவுகளின் அரசன் (King of Foods)?       உருளைக்கிழங்கு (Potato)   1610. வானத்தின் அரசன் (King of Sky) எனப்படும் பறவை?     கழுகு (Eagle) 

பொது அறிவு (160)

  1591. தொக்குதல் என்றால் என்ன பொருள்?     மறைந்திருத்தல்   [சட்டைப்பையில் தொக்குவதனால்தான் பணத்திற்கு தொகை என்ற பெயர் போலும்...] 1592. கா என்றால் என்ன பொருள்?      சோலை   1593. சோ என்றால் என்ன பொருள்?     சுவர்   1594. நோ என்றால் என்ன பொருள்?     நோய்/வருத்தம்   1595. ப என்றால் என்ன பொருள்?     நூறு   [ப மதிப்பெண்கள் பெறுவோம்...] 1596. அ என்றால் என்ன பொருள்?      எட்டு 1597. நூ என்றால் என்ன பொருள்?     யானை 1598. பே என்றால் என்ன பொருள்?      மேகம்   1599. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் இரண்டு மகள்கள்?      அங்கவை மற்றும் சங்கவை 1600. கடுவன் என்றால் என்ன பொருள்?     ஆண்குரங்கு

Zephyr The Lexical King

  Once upon a time, in a quaint village nestled amidst emerald meadows, lived a peculiar little creature named Zephyr. முன்பொரு காலத்தில், மரகத (Emerald) / பசும் புல்வெளிக்கு நடுவே (Amidst) அமையப்பெற்ற (Nestled) விசித்திரமான (Quaint : க்வொய்ண்ட்) கிராமமொன்றில் செஃபைர் என்ற அபூர்வ (Peculiar) உயிரினம் வாழ்ந்தது.   Zephyr had a zonked appearance, with waggish frizzled hair and a sprightly glint in his eyes. செஃபைர், பார்ப்பதற்கு விநோதமான/ வேடிக்கையான (Waggish) சுருட்டையான (Frizzled) முடியையும் பிரகாசிக்கும் (Sprightly) பளபளப்பான (Glint) கண்களையும் கொண்ட சொங்கிபோன (Zonked) தோற்றத்தைக் கொண்டிருந்தது.   The villagers, unfamiliar with such an extraordinary being, were bemused by his presence but soon grew fond of his whimsical nature. வழக்கத்திற்கு மாறான அப்பேற்பட்ட உயிரினத்தை இதுவரை காணாத கிராமத்தார் அதன் இருப்பினால் குழப்பமுற்றாலும் (Bemused : : பெம்யூஸ்ட்) விரைவில் செஃபைரின் விசித்திரமான (Whimsical) இயல்பு அவர்களுக்கு பிடித்து போனது (Grew Fond). One balmy afternoon, as Zephyr ambled alo

Seraphina The Wise Snake

  Once upon a time, in a lush green forest, there lived a magnificent snake named Seraphina. Seraphina was not an ordinary snake. சில காலங்களுக்கு முன்னர், பசுமை செழித்த (Lush) ஒரு வனத்தில்,  செராஃபீனா என்ற பெயர்தாங்கிய சிறப்புவாய்ந்த (Magnificent) பாம்பு ஒன்று வாழ்ந்தது. செராஃபீனா ஒரு சாதாரண பாம்பு அல்ல.   Seraphina had a shimmering coat of iridescent scales that reflected all the colors of the rainbow. She was known throughout the forest for her beauty and grace. செராஃபீனா வானவில்லின் நிறங்களை பிரதிபலிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களோடு மின்னும் (Iridescent) ஒளிர்கின்ற (Shimmering) செதில்களாலான உடல்பரப்பை (coat) கொண்டிருந்தது. காடு முழுவதும் (Throughout the forest) அழகு மற்றும் நற்குணத்தால் அந்த பாம்பு அறியப்பட்டிருந்தது.   Seraphina had a gentle and kind nature. She was respected by all the creatures of the forest. Many would seek her advice and guidance whenever they faced troubles or dilemmas. செராஃபீனா தாராள (Gentle) மற்றும் அன்பான இயல்பை கொண்டிருந்தது. வனத்திலுள்ள பிற உயிரினங

பொது அறிவு (159)

 1581. மூங்கில் எந்த வகை தாவரம்?      புல்   1582. புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது?     மூங்கில் 1583. அதிவேகமாக வளரும் தாவரம்?     மூங்கில் 1584. மூங்கிலை விரும்பி உண்ணும் விலங்கு?     பாண்டா கரடி 1585. தண்டினுள் தண்ணீர் சேமிக்கும் தாவரம்?     மூங்கில் ‌ 1586. முதன்மை மூலைவிட்டத்தை (Primary Diagonal) தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்புடைய அணி?     மூலைவிட்ட அணி (Diagonal Matrix) 1587. முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழே பூஜ்ஜிய மதிப்புகளையுடைய அணி?     மேல் முக்கோண அணி (Upper Triangular Matrix) 1588. முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலே பூஜ்ஜிய மதிப்புகளையுடைய அணி?     கீழ் முக்கோண அணி (Lower Triangular Matrix) 1589. முதன்மை மூலைவிட்டத்தை தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்பு‌ பெற்று முதன்மை மூலைவிட்டத்தில் உள்ள அனைத்து மதிப்புகளும் சமமாக உள்ள அணி?     திசையிலி அணி (Scalar Matrix) 1590. முதன்மை மூலைவிட்டத்தை தவிற அனைத்து இடங்களிலும் பூஜ்ஜிய மதிப்பு‌ பெற்று முதன்மை மூலைவிட்டத்தில் உள்ள அனைத்து மதிப்புகளும் ஒன்றாக உள்ள அணி?      முற்றொருமை அணி (Identity Matrix or Unit Matrix)

பொது அறிவு (158)

 1571. உலகில் மிகப்பெரிய அரண்மனை உள்ள நாடு?     சீனா - இம்பீரியல் அரண்மனை (178 ஏக்கர்)   1572. தோலில் நச்சு சுரப்பிகள் உள்ள உயிரினம் ?     தேரை 1573. உலகின் மிகப்பெரிய வங்கி?     பேங்க் ஆஃப் அமெரிக்கா 1574. பசிபிக் பெருங்கடலின் சாவி என்றழைக்கப்படுவது?     சிங்கப்பூர் 1575. ஆஸ்கார் விருதை பெற மறுத்த நாடகாசிரியர்?      பெர்னாட்ஷா [Peru - To accept ; Nah - No; So, he didn't accept] 1576. வால்நட்சத்திரத்தின் (Comet) ஒளிரும் பகுதிக்கு என்ன பெயர்?     கோமா 1577. நமது நாட்டில் சூரிய உதயம் முதன்முதலில் எந்த மாநிலத்தில் தென்படும்?      அருணாச்சல பிரதேசம் [அருணன் - சூரியன்  ; Aruna  means red, bright like fire] 1578. கப்பலிலுள்ள சமையலறையின் பெயர்?      கல்லி 1579. ஆசியாவின் இத்தாலி எனப்படும் நாடு?     இந்தியா 1580. சூரியனின் மகள் எனப்படும் பயிர்?      பருத்தி [பரிதி என்றாலும் சூரியன் எனவே பொருள். பரிதியின் மகள் பருத்தி !]