பொது அறிவு ( 77 ) 761 . வேப்பமரம் ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அறியப்படுகிறது ? Neem , Neemb , Nim , Indian Lilac , Margosa 762 . வேப்ப இலைகளின் கசப்பிற்கு காரணமான வேதிப்பொருள் ? அசாடிராக்டின் - Azadiraktin 763 . வேப்பமரம் பரவலாக காணப்படும் இடங்கள் ? தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் மட்டும் 764 . வேப்ப மரத்தை மாநில மரமாக கொண்ட மாநிலம் ? ஆந்திரபிரதேசம் 765 . வேப்பமரம் அதிக ஆக்சிசனை வெளிவிட காரணம் ? வேப்பமரத்தில் அதிக எண்ணிக்கையில் இலைகள் உள்ளன. 766 . ஆதிமனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு ? ஆடு ( As per Class 6 , Social Science CBSE Book ) 767 . ஆதிமனிதன் இரண்டாவது பழக்கிய விலங்கு ? ஓநாய் ( As per Class 6 , Social Science CBSE Book ) 768 . ஆதிமனிதன் மூன்றாவது பழக்கிய விலங்கு ? நாய் ( As per Class 6 , Social Science CBSE Book ) 769 . மிகப்பெரிய நாய் ரகம் ? மாஸ்தீஃப் - English Mastiff 770 . மிகச்சிறிய நாய...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...