பொது அறிவு ( 49 ) 481 . தாகம் எப்போதெல்லாம் ஏற்படும் ? உடலில் நீர் அளவு குறையும் போதும் சில உப்பு தாதுக்கள் அதிகரிக்கும் போதும் தாகம் ஏற்படும். [ It arises from a lack of fluids or an increase in the concentration of certain osmolites, such as sodium. ] 482 . உடலில் போதுமான அளவு நீரளவு இல்லாத நிலை எவ்வாறு அறியப்படுகிறது ? நீர் வற்றி போதல் ( Dehydration ) [ Dehydration happens when your body doesn't have as much water as it needs. ] 483 . மனித உடலுக்கு ஒரு நாளுக்கு எந்த அளவு நீர் தேவை ? 3 லிட்டர் ( ஆண்கள் ) 2 லிட்டர் ( பெண்கள் ) [ For men - About 3 liters For women - A little over 2 liters Pregnant women should drink about 10 cups of water daily. Those who Breastfeed need about 12 cups. ] 484 . நீர் ஏன் பொதுக்கரைப்பான் ( Universal Solvent ) என அழைக்கப்படுகிறது ? மற்ற நீர்மங்களை காட்டிலும் நீர் அநேக கரைபொருட்களை கரைக்கும் தன்மையகத்த...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...