1061 . இரத்தத்தின் சுவை ? உவர்ப்பு ( Salty ) 1062 . இரத்தத்தின் உவர்ப்பு சுவைக்கு காரணம் ? சோடியம் ( Like SeaWater ) 1063 . முதன்முதலாக மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கவிருக்கும் மாநிலம்? உத்திரபிரதேசம் 1064 . நீல நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது ? காப்பர் 1065 . ஆரஞ்சு நிறத்தில் வெடிக்கும் வானவெடிக்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? கால்சியம் [ Shortcut : எல்லோரும் ஜோடியா கால் கிலோ ஆரஞ்சு பழத்தையும் பச்ச கலரு பேரிக்காயையும் கப்புல கொட்டுங்க ] எல்லோ( Yellow )ரும் ஜோடியா ( சோடியம் ) கால் ( கால்சியம் ) கிலோ ஆரஞ்சு ( Orange ) பழத்தையும் பச்ச ( Green ) கலரு பேரிக்காயையும் ( பேரியம் ) கப்புல ( கப் - காப்பர் & கப்புல - Blue ) கொட்டுங்க 1066 . தீபாவளியன்று பிறந்த மதகுரு ? குருநானக் 1067 . விஷமில்லா பாம்பு வகைகளில் மிகவும் பெரியது ? ...
கல்வி கரையில கற்பவர் நாள்சில...